ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by சக்தி18 Today at 1:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by Dr.S.Soundarapandian Today at 1:11 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

Admins Online

கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

Go down

கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை   Empty கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

Post by ayyasamy ram on Tue Nov 20, 2018 9:47 pm

சென்னை:
கனமழை எச்சரிக்கை எதிரொலியால் சென்னை
மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும்
விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
எடுத்துள்ளார்.
-
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
உருவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மைய
இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம்
தெரிவித்தார்.

இதன் காரணமாக காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம்
உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று
அவர் அறிவித்தார்.

சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்று அவர்
கூறியிருந்த நிலையில், இன்று பிற்பகல் முதலே
சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை
வெளுத்து வாங்கியது.

நாளை மழையின் அளவு அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், சென்னையில் உள்ள
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை
விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.

மிலாது நபி காரணமாக நாளை ஏற்கனவே அரசு பள்ளி
மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது

விடுமுறை விடாமல் வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்த
தனியார் பள்ளிகளுக்கு கண்டிப்பாக நாளை விடுமுறை
அளிக்க வேண்டும், என்பது இந்த உத்தரவின்
சாராம்சமாகும்.

இதனிடையே, பல்வேறு கல்லூரிகளில் வரப்பெற்று
வேண்டுகோள்படி கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பின்
காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
21 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை அனைத்து தேர்வுகள்
ஓத்திவைக்கப்படுகிறது.

ஓத்திவைக்கப்பட்ட தேர்வுகள் தேர்வுக்கான தேதி பின்னர்
அறிவிக்கப்படும் .

மேலும் 26ஆம் தேதி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட
கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் என்று
இன்று மாலை பாராதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர்
முனைவர் ஜி. கோபிநாத் அறிக்கையொன்றில்
தெரிவித்துள்ளார்.
-
-------------------------------
தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62147
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை   Empty Re: கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

Post by krishnaamma on Tue Nov 20, 2018 10:36 pm

இந்தமுறையாவது மழைவந்தால் சரி !.... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை   Empty Re: கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 21, 2018 7:18 am

@krishnaamma wrote:இந்தமுறையாவது மழைவந்தால் சரி !.... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1286626
இந்த முறை சென்னைக்கு
மழை கண்ணாமூச்சி காட்டி
செல்கிறது.
ஏதோ பெரிய ஆபத்து
உள்ளதோ??
கொஞ்சம் பதட்டமாகவே
உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை   Empty Re: கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

Post by krishnaamma on Wed Nov 21, 2018 8:44 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:இந்தமுறையாவது மழைவந்தால் சரி !.... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1286626
இந்த முறை சென்னைக்கு
மழை கண்ணாமூச்சி காட்டி
செல்கிறது.
ஏதோ பெரிய ஆபத்து
உள்ளதோ??
கொஞ்சம் பதட்டமாகவே
உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1286643


ஆமாம் ஐயா, பருவ மழை பொய்த்துவிட்டதோ  என்று தோன்றுகிறது....நல்லபடி மழை பெய்தாலே ஏப்ரல் மே மாதங்களில் வறட்சி நிலவும்....இப்போ?????  பயம் பயம் பயம்
.
.
.
இதற்கும் இந்த முறை பஞ்சாங்கத்தில் நிறைய மழை உண்டு என்று போட்டிருந்தார்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை   Empty Re: கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum