ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 2:44 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Yesterday at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 7:02 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Yesterday at 6:53 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Wed Oct 28, 2020 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Wed Oct 28, 2020 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Wed Oct 28, 2020 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Oct 28, 2020 6:58 pm

Admins Online

கோலிவுட்டும் கஜா புயல் நிவாரணமும்

Go down

கோலிவுட்டும்   கஜா புயல் நிவாரணமும்  Empty கோலிவுட்டும் கஜா புயல் நிவாரணமும்

Post by T.N.Balasubramanian on Thu Nov 22, 2018 7:09 pm

:

இன்று காலை டைம்ஸ் படிக்கையில் கண்ணில் பட்ட செய்திகள்.

1 .சூப்பர் ஸ்டார் 50 லட்ஷம் நிதி அளிக்கிறார். அவருடைய ரசிகர் மன்றம் மூலம்.
2 விஜய் ஏற்கனவே கொடுத்து விட்டாராம்.
(விஜய் மக்கள் இயக்க தலைவர்களுக்கு ஸ்க்ரீன் ஷாட்ஸ் அனுப்பி உள்ளார்.
டீவீட்டரில் விளம்பர படுத்தி உள்ளார். எவ்வளவு எப்போது ......ஹ்ம்ம் தெரியாது அய்யா)
3 விஜய் சேதுபதி 25 லட்ஷத்திற்கு நிவாரண பொருட்கள் டெல்டா மாவட்டத்திற்கு
அனுப்பி உள்ளாராம்.
4 சிவகுமார் குடும்பம் 50 லக்ஷம் NGO க்கள் மூலம் தந்துள்ளாராம்.
5 வைரமுத்து 5 லக்ஷம், தருவதாக கூறியுள்ளார்.
6 லைக்கா நிறுவனம் ஒரு கோடி, நடிகர் விக்ரம் 25 லக்ஷம் டைரக்டர் ஷங்கர் 10 லக்ஷம்,
சிவா கார்த்திகேயன் 10 லக்ஷம் முதலியோர் முதல் மந்திரி பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார்.

அனுப்பிய நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்.
எனக்குள் எழுந்த சிறு சந்தேகம்.

(ரஜினி, ரசிகர் மன்றம் மூலம் 50 லக்ஷம். எப்போது கொடுப்பார்? எப்பிடி யாருக்கு போய் சேரும் ? உதவி பெற்றவர்களே மீண்டும் பெறுவார்களா? பெரிய கேள்விக்குறியே? ரெட்க்ராஸ் /லயன்ஸ் கிளப் /முதலமைச்சர் நிவாரண நிதி க்கு அனுப்பி இருக்கலாமே. )

மற்ற நடிகர்கள் /நடிக சங்கங்கள் /நடிகைகள் சம்பாதிப்பதில்லையா ? கோடி கோடியாக பெற்றாலும் கண்மூடியாக இருக்கிறார்கள். அவர்கள் வாழும் சொகுசு வாழ்க்கை முழுதும்
இந்த ஏழைகள் கொடுத்த பணம்தான்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கோலிவுட்டும்   கஜா புயல் நிவாரணமும்  Empty Re: கோலிவுட்டும் கஜா புயல் நிவாரணமும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 22, 2018 8:04 pm

நிதி உதவி வழங்கிய அனைத்து நடிகர்களும்
என் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum