ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by ayyasamy ram Today at 7:36 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» சுய அறிமுகம்!
by kandansamy Yesterday at 7:54 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» பேல்பூரி!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Yesterday at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Yesterday at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Yesterday at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Mon Oct 19, 2020 11:35 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Mon Oct 19, 2020 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Mon Oct 19, 2020 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Mon Oct 19, 2020 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Mon Oct 19, 2020 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Mon Oct 19, 2020 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Mon Oct 19, 2020 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Mon Oct 19, 2020 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Mon Oct 19, 2020 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Mon Oct 19, 2020 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Mon Oct 19, 2020 9:09 pm

Admins Online

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது

Go down

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   Empty இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது

Post by T.N.Balasubramanian on Mon Nov 26, 2018 7:05 pm

நல்ல நாள் பார்த்த காலமெல்லாம் மலையேறி, தற்போது ஒரு காரின் தேதி கிடைப்பதை பொறுத்துதான் திருமண நாளே குறிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு இளைஞர் மாதம் ரூ.6 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார். அந்த காரின் 'ஸ்பெஷல்' அப்படி. டெல்லி ஷாதரா பகுதியை சேர்ந்த இளைஞர் கமல் காஷ்மீரி. இவருக்கு 32 வயதாகிறது. கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட கமல் காஷ்மீரி, டொயோட்டா பார்ச்சூனர் ஒன்றை வைத்துள்ளார். கார்கள் மீது எவ்வளவு ஆர்வம் அதிகமோ, அதே அளவுக்கு பொதுமக்களை மகிழ்விப்பதிலும் கமல் காஷ்மீரிக்கு ஆர்வம் உண்டு. எனவே இரண்டு ஆர்வத்தையும் ஒன்றாக கலந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை கமல் காஷ்மீரிக்கு திடீரென உண்டானது. எனவே இது தொடர்பாக நீண்ட நாட்களாக கமல் காஷ்மீரி யோசித்து கொண்டே இருந்தார். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. இறுதியில் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக தன்னிடம் உள்ள டொயோட்டா பார்ச்சூனர் காரை டான்ஸ் ஆட வைத்தால் என்ன? என்ற யோசனை அவருக்கு உதயமானது. இதனை தனது குடும்பத்தினரிடம் கமல் காஷ்மீரி உடனடியாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் காஷ்மீரியின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கமல் காஷ்மீரி அதனையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. டொயோட்டா பார்ச்சூனர் காரை டான்ஸ் ஆட வைப்பது என்ற தனது முடிவில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். பின்னர் ஒரு வழியாக போராடி டொயோட்டா பார்ச்சூனர் காரை அவர் டான்ஸ் ஆடவும் வைத்து விட்டார். ஆம், கமல் காஷ்மீரியின் டொயொட்டா பார்ச்சூனர் கார் தற்போது டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறது. உண்மைதான். நீங்கள் சரியாகதான் படித்துள்ளீர்கள்.  பார்ச்சூனருக்கு கடும் சவால் கமல் காஷ்மீரியின் டொயோட்டா பார்ச்சூனர் கார் தற்போது டான்ஸ்தான் ஆடி கொண்டிருக்கிறது. டான்ஸ் ஆட வேண்டும் என்பதற்காக, டொயோட்டா பார்ச்சூனர் காரில் சில ஆல்டரேஷன்களை கமல் காஷ்மீரி செய்துள்ளார்.  இதற்கு சுமார் ரூ.7 லட்சம் செலவானது. இந்த பணம் கமல் காஷ்மீரின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பு. எனவேதான் அந்த பணம் வீணாகி விடுமோ? என்ற அச்சத்தில், கமல் காஷ்மீரியின் முடிவிற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவ்வாறான விபரீதம் எதுவும் நடக்கவில்லை. டான்ஸ் ஆடும் டொயோட்டா பார்ச்சூனர் காரை வைத்து கமல் காஷ்மீரி தற்போது கை நிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறார். டெல்லி, குர்கான், நொய்டா, மீரட், ஃபரிதாபாத் உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில், கமல் காஷ்மீரியின் டொயோட்டா பார்ச்சூனர் கார் மிகவும் பிரபலம். திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் கமல் காஷ்மீரியின் டொயோட்டா பார்ச்சூனர் கார் தற்போது டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்வித்து கொண்டுள்ளது. இதற்கு கமல் காஷ்மீரி ஒரு நிகழ்ச்சிக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாயை கட்டணமாக பெற்று வருகிறார். திருமண உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் நிறைந்து காணப்படும் மாதம் என்றால், கமல் காஷ்மீரியின் காட்டில் அடைமழைதான். அத்தகையை மாதங்களில் சுமார் 25 நிகழ்ச்சிகளில் கமல் காஷ்மீரி கலந்து கொள்கிறார். அவ்வாறெனில் அந்த மாதத்தில் மட்டும் கமல் காஷ்மீரியின் வருமானம் சுமார் 6.25 லட்ச ரூபாய். டான்ஸ் ஆடும் வகையில் டொயோட்டா பார்ச்சூனர் காரை ஆல்டர் செய்வதற்காக கமல் காஷ்மீரி செலவு செய்த தொகையே வெறும் 7 லட்ச ரூபாய் மட்டும்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ரமணியன்

தொடர்கிறது


Last edited by T.N.Balasubramanian on Mon Nov 26, 2018 7:12 pm; edited 1 time in total


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   Empty Re: இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது

Post by T.N.Balasubramanian on Mon Nov 26, 2018 7:10 pm

நல்ல நாள் பார்த்து திருமண தேதியை குறித்தது எல்லாம் அந்தக்காலம். தற்போது டெல்லி பகுதியில் ஒரு சிலர், கமல் காஷ்மீரியினுடைய டான்ஸ் ஆடும் டொயோட்டா பார்ச்சூனர் காரின் தேதி கிடைப்பதை பொறுத்துதான் திருமண நாள் குறிக்கின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இதுகுறித்து கமல் காஷ்மீரி கூறுகையில், ''ஒரு முறை எனது டொயோட்டா பார்ச்சூனர் காரில் பயணித்து கொண்டிருக்கையில் திடீரென பிரேக் பிடித்தேன். அப்போது கார் உடனே 'ஜம்ப்' ஆனது. கார் டான்ஸ் ஆடியதை போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தியது. இதனை அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர். இதன் காரணமாகதான் டான்ஸ் ஆடும் வகையில் காரை ஆல்டர் செய்தால் என்ன? என்ற யோசனை எனக்குள் உருவானது. எனது கார் மூலமாதான் பொதுமக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர். எனது கார் டான்ஸ் ஆடும் வீடியோக்களை அவர்கள் சமூக வலை தளங்கள் மூலமாகவும் பார்க்கின்றனர். அதனை என்னிடமும் தெரிவிக்கின்றனர். எனது கார் மூலமாக நான் நன்கு பிரபலம் அடைந்து விட்டேன்'' என்றார்.



தட்ஸ்தமிழ் இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   1571444738

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   Empty Re: இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது

Post by krishnaamma on Mon Nov 26, 2018 8:04 pm

மக்கள் எப்படியெல்லாம்  யோசிக்கிறார்கள்....எத்தனை விதமாய் சம்பாதிக்கிறார்கள்.... இந்த வாரம் வாரமலரில் ஒரு செய்தி படித்தேன் ஐயா, ஒரு குறிப்பிட்ட காய்கறி கடை இல் கூட்டம் அதிகமாய் இருந்ததாம்...என்னவென்று பார்த்தால், சிலர் நீங்கள் வாங்கிய காய்களை, உங்களுக்குத்தேவையான அளவில், அதாவது குழம்பு தானுக்கு, கூட்டுக்கு  , கறியமுதுக்கு என்று நறுக்கித்தருகிறார்களாம்..... ஒன்னும் புரியல..நீங்கள் காய் வாங்கியவுடன், அவர்களிடம் அதை கொடுத்துவிட்டு உங்கள் தேவையை சொல்லிவிட்டு போகவேண்டுமாம்....நீங்கள் மற்றவைஏதாவது வாங்கி வருவதற்குள் இவர்கள் காய் நறுக்கி வைத்திருப்பார்களாம்...அதற்காக ஒரு சிறு தொகையை வசூலிக்கிறார்களாம்... எங்கே போகிறோம் பாருங்கள் நாம் ....புன்னகை

இதோ ஐயா அந்த லிங்க் புன்னகை

வறுமையை வென்ற திறமை!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   Empty Re: இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது

Post by T.N.Balasubramanian on Mon Nov 26, 2018 8:27 pm

@krishnaamma wrote:மக்கள் எப்படியெல்லாம்  யோசிக்கிறார்கள்....எத்தனை விதமாய் சம்பாதிக்கிறார்கள்.... இந்த வாரம் வாரமலரில் ஒரு செய்தி படித்தேன் ஐயா, ஒரு குறிப்பிட்ட காய்கறி கடை இல் கூட்டம் அதிகமாய் இருந்ததாம்...என்னவென்று பார்த்தால், சிலர் நீங்கள் வாங்கிய காய்களை, உங்களுக்குத்தேவையான அளவில், அதாவது குழம்பு தானுக்கு, கூட்டுக்கு  , கறியமுதுக்கு என்று நறுக்கித்தருகிறார்களாம்..... ஒன்னும் புரியல..நீங்கள் காய் வாங்கியவுடன், அவர்களிடம் அதை கொடுத்துவிட்டு உங்கள் தேவையை சொல்லிவிட்டு போகவேண்டுமாம்....நீங்கள் மற்றவைஏதாவது வாங்கி வருவதற்குள் இவர்கள் காய் நறுக்கி வைத்திருப்பார்களாம்...அதற்காக ஒரு சிறு தொகையை வசூலிக்கிறார்களாம்... எங்கே போகிறோம் பாருங்கள் நாம் ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1287125

ஆம் நானும் படித்தேன். முக்கியமான ஒரு செய்தியும் உண்டு. கொடுக்கும் காய்கறிகளை
அவர்கள் நீரில் கழுவி சுத்தம் செய்கிறார்கள். பிறகு தேவைக்கேற்ப நறுக்கி தருகிறார்கள்.


ரமணியன் புன்னகை புன்னகை


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   Empty Re: இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது

Post by krishnaamma on Mon Nov 26, 2018 8:30 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:மக்கள் எப்படியெல்லாம்  யோசிக்கிறார்கள்....எத்தனை விதமாய் சம்பாதிக்கிறார்கள்.... இந்த வாரம் வாரமலரில் ஒரு செய்தி படித்தேன் ஐயா, ஒரு குறிப்பிட்ட காய்கறி கடை இல் கூட்டம் அதிகமாய் இருந்ததாம்...என்னவென்று பார்த்தால், சிலர் நீங்கள் வாங்கிய காய்களை, உங்களுக்குத்தேவையான அளவில், அதாவது குழம்பு தானுக்கு, கூட்டுக்கு  , கறியமுதுக்கு என்று நறுக்கித்தருகிறார்களாம்..... ஒன்னும் புரியல..நீங்கள் காய் வாங்கியவுடன், அவர்களிடம் அதை கொடுத்துவிட்டு உங்கள் தேவையை சொல்லிவிட்டு போகவேண்டுமாம்....நீங்கள் மற்றவைஏதாவது வாங்கி வருவதற்குள் இவர்கள் காய் நறுக்கி வைத்திருப்பார்களாம்...அதற்காக ஒரு சிறு தொகையை வசூலிக்கிறார்களாம்... எங்கே போகிறோம் பாருங்கள் நாம் ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1287125

ஆம் நானும் படித்தேன். முக்கியமான ஒரு செய்தியும் உண்டு. கொடுக்கும் காய்கறிகளை
அவர்கள் நீரில் கழுவி சுத்தம் செய்கிறார்கள். பிறகு தேவைக்கேற்ப நறுக்கி தருகிறார்கள்.


ரமணியன் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1287133


ஆமாம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   Empty Re: இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 26, 2018 8:59 pm

கார் டான்ஸ் வீடியோ சூப்பர்....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   Empty Re: இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது

Post by ayyasamy ram on Mon Nov 26, 2018 9:15 pm

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   103459460 சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61858
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது   Empty Re: இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum