ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by ayyasamy ram Today at 11:14 am

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by ayyasamy ram Today at 9:05 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 7:14 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Yesterday at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Yesterday at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Yesterday at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:12 pm

Admins Online

8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

Go down

8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ Empty 8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

Post by ayyasamy ram on Tue Nov 27, 2018 4:59 pm

இந்திய டெலிகாம் சந்தையில் சேவையை வழங்க
துவங்கியது முதல் இன்று ரிலையன்ஸ் ஜியோ அதன்
பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகைகள், போட்டி
நிறுவனங்களை வெகுவாக பாதித்து வருகிறது.

இதனால் ஜியோ சலுகைக்கு போட்டியாக போட்டி
நிறுவனங்களும்
புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.

செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில்
சேவையை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை
கொண்டாடும் வகையில், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆஃபர்
என்ற பெயரில் பயனர்களுக்கு இலவச சேவைகளை
வழங்கியது. அந்த வகையில் பயனர்களுக்கு செப்டம்பர்
மற்றும் அக்டோபர் மாதங்களில் கூடுதலாக 8 ஜி.பி. டேட்டா
பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ
பயனர்களுக்கு 8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோ வழங்கி இருக்கும் 8 ஜி.பி. கூடுதல் டேட்டா நான்கு
நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதன் மூலம்
பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா இலவசமாக
வழங்கப்படுகிறது.

ஜியோ வழங்கும் இலவச டேட்டா, பயனர்கள் கணக்கில்
தானாக சேர்க்கப்படுகிறது.

இந்த சலுகையை பயனர்கள் தங்களது மைஜியோ
செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்க முடியும்.
ஜியோ பயனர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்
நிலையில், அனைத்து பயனர்களுக்கும் இலவச டேட்டா
கிரெடிட் ஆக சில காலம் ஆகும் என தெரிகிறது.

எனினும், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆஃபர் அனைத்து
பிரீபெயிட் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த
வகையில் இலவசமாக வழங்கப்படும் கூடுதல் டேட்டா
நவம்பர் மாதத்திலேயே அனைவருக்கும் வழங்கப்படலாம்.
-
----------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61886
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ Empty Re: 8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 27, 2018 8:07 pm

வரவேற்போம்.....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15325
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ Empty Re: 8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

Post by SK on Tue Nov 27, 2018 9:47 pm

8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ 3838410834 8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ Empty Re: 8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

Post by krishnaamma on Tue Nov 27, 2018 10:23 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
........ஜியோ இப்படி செய்கிறது....ஆனால்,  வோடோ போன்...... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு , எல்லோரின் incoming  and  outgoing  தொடரவேண்டுமானால், மாதாமாதம், (அதுவும் 28  நாட்கள்தான் )  ரீ சார்ஜ் செய்து கொண்டே இருக்கவேண்டும் என்று வற்புறுத்துகிறது...சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ Empty Re: 8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum