ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Today at 5:52 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:42 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Today at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Today at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Today at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Today at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Today at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Today at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

Admins Online

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

Go down

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை Empty 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

Post by ayyasamy ram on Sun Dec 02, 2018 1:53 am

பியூனஸ் அய்ரெஸ்,

அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அய்ரெஸ்
நகரில் நடைபெற்றுவரும் ஜி-20 உச்சி மாநாட்டில்
பங்கேற்பதற்காக, அர்ஜெண்டினா சென்றுள்ள பிரதமர்
நரேந்திர மோடி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர்
முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலக தலைவர்களை
சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன்
முத்தரப்பு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை தொடர்பாக கருத்து வெளியிட்ட
பிரதமர் மோடி, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய
நாடுகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துகளை
குறிப்பிட்டு 'JAI' என்றால் இந்தியில் வெற்றி என்று
அர்த்தம் என தெரிவித்திருந்தார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்
மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன்
மற்றொரு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மோடி
பங்கேற்றார்.

RIC என்றழைக்கப்படும் ரஷியா, இந்தியா, சீனா
நாட்டின் இந்த கூட்டமைப்பின் சார்பில் கடந்த
12 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் பேச்சுவார்த்தை
நடைபெற்றது.

அதன் பின்னர் மூன்று நாட்டு தலைவர்களும் முத்தரப்பு
பேச்சுவார்த்தையில் பங்கேற்று ஆலோசிக்காத நிலையில்,
12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நடந்துள்ள இந்த
பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை Empty Re: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 02, 2018 5:04 am

ஒற்றுமையுடன் நல்லது நடக்க இந்த
'JAI' மற்றும் 'RIC' பேச்சு வார்த்தை நிச்சயமாக
உதவும்.இந்தியாவின் புகழ் உலகெங்கும்
ஒலிக்கட்டும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை Empty Re: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

Post by SK on Sun Dec 02, 2018 2:40 pm

நல்ல செய்தி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை Empty Re: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum