ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:36 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by ayyasamy ram Today at 2:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 12:25 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

Admins Online

நோய்களை விரட்டி அடிக்க...

Go down

 நோய்களை விரட்டி அடிக்க...    Empty நோய்களை விரட்டி அடிக்க...

Post by ayyasamy ram on Wed Dec 05, 2018 2:37 pm


நமது உடலில் உள்ள பல வகையான நோய்களை
விரட்டி அடிக்க இந்த எளிய முறை நன்கு உதவும்.

வெறும் 2 நிமிடம் உடலில் உள்ள ஒரு சில முக்கிய
புள்ளிகளை அழுத்தி பிடித்தால் எளிதில் பல வித
உடல் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து விடுமாம்.

இதை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவலாக
கடைபிடித்து வரும் மருத்துவ முறையாகும்.

அடிபாதத்தில் ...
உங்களின் அடி பாதத்தின் நடு
மையத்தில் 2 நிமிடம் அழுத்தி பிடித்திருந்தால்
பல வகையான நோய்கள் காணாமல் போய்
விடுமாம்.


இந்த புள்ளியை சிறுநீரக புள்ளி என்றே அழைப்பார்கள்.
இந்த புள்ளியில் அழுத்தம் தந்தால் சிறுநீரகத்தை
சுத்தமாக வைத்து கொள்கிறது.

பசியின்மை, சோம்பேறி தனம், ஆகியவற்றை
குணப்படுத்த கூடிய ஆற்றல் இந்த புள்ளிக்கு உள்ளதாம். -
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நோய்களை விரட்டி அடிக்க...    Empty Re: நோய்களை விரட்டி அடிக்க...

Post by ayyasamy ram on Wed Dec 05, 2018 2:38 pm


கையின் உட்பகுதியில்

----
பொதுவாக கையில் உள்ள
ஒவ்வொரு புள்ளிகளும் நமது உடலில் உள்ள ஒவ்வொரு
உறுப்புகளையும் குறிக்கிறதாம்.

நீங்கள் கையின் உட்பகுதியில் 2 நிமிடம் அழுத்தம்
கொடுத்தால் இதயம், நுரையீரல், தொண்டை போன்ற
உறுப்புகளில் ஏற்பட கூடிய பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.

கழுத்து வலி பறந்து போக


பலர் இன்று கணினி சார்ந்த
வேலைகளை அதிகம் செய்து வருகின்றனர்.

இது போன்ற
நிலையில் அவர்களின் கழுத்து எலும்பு மிகவும் பாதிக்கப்
பட்டு பல வித ஆபாயங்களை சந்திக்கிறது.

இதனை எளிதில் குணப்படுத்த, ஆமணக்கு எண்ணெய்யை
வலி உள்ள இடத்தில் ஊற்றி இரு கைகளை கொண்டு மசாஜ்
உடன் அழுத்தத்தையும் சேர்ந்து கொடுத்தால் எளிதில்
கழுத்து வலி குணம் அடையும்.

கட்டை விரல்

கட்டை விரல் மிக முக்கிய விரலாக கருதப்படுகிறது.
உங்களின் தலை, மூளை, கண்கள் சார்ந்த பாதிப்புகளை
இவை பார்த்து கொள்கிறது.

மேலும், உங்களுக்கு இந்த மூன்று உறுப்புகளிலும் ஏதேனும்
பாதிப்பு இருந்தால் கட்டைவிரலை நன்கு அழுத்தி
2 நிமிடம் வரை பிடித்து கொள்ளவும். மிக விரைவில் இதன்
பிரச்சினைகளை குணப்படுத்தி விடுமாம்.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க


உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த
முறையை தாராளமாக கடைபிடிக்கலாம்.

கால் கீழ்பகுதியின் பின்புறத்தில்(கொலுசு அணியும்
இடத்தில்) உள்ள புள்ளியை 2 முதல் 5 நிமிடம் அழுத்தம்
தந்தால், எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரிக்குமாம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நோய்களை விரட்டி அடிக்க...    Empty Re: நோய்களை விரட்டி அடிக்க...

Post by ayyasamy ram on Wed Dec 05, 2018 2:41 pm


பின்னந்தலை


உங்களின் பின்னந்தலையில் ஒரு அற்புதமான புள்ளி
உள்ளது. இவை உங்களின் மன குமுறல்களை எளிதில்
குணப்படுத்தி விடுமாம்.

பின்னந்தலையில் கீழ் பகுதியில் இரு கைகளை கொண்டு
அழுத்தம் தந்தால் உளவியல் சார்ந்த பிரச்சினைகள்
பல தீர்ந்து விடும். மேலும், இரவில் நிம்மதியான
தூக்கமும் வரும்.

தொப்புள் புள்ளி


பலருக்கு இன்றைய முக பெரிய பிரச்சினை காலை
கடனை மிக கடினமாக கழிப்பதே. இந்த மலச்சிக்கல்
பிரச்சினையிலும், செரிமான கோளாறுகளிலும்
இருந்து தப்பிக்க, தொப்புளின் 3 cm கீழ் பகுதியில்
அழுத்தம் தந்தால் இதற்கு தீர்வு கிடைத்து விடும்.
--
5 நிமிடம் பிளீஸ்..!


உங்களின் நடுவிரலை 5 நிமிடம் இழுத்து பிடித்திருந்தால்,
பல பலன்கள் கிடைக்கும். முக்கியமாக உங்களின் பயம்,
தயக்கம், நடுக்கம் ஆகியவற்றை இந்த புள்ளி சரி செய்து
விடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் நல்ல மன ஓட்டத்தையும் இவை தருமாம்.
காலின் மேற்பகுதி காலின் பெரு விரலுக்கும், நடு விரலுக்கும்
இடையில் உள்ள இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால்
தலை வலி, பாத வலி போன்ற பல வலிகளில் இருந்து உங்களை
விடுதலை பெற செய்யும் வழி இதுதான். ...!!!
-
---------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நோய்களை விரட்டி அடிக்க...    Empty Re: நோய்களை விரட்டி அடிக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum