ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 11:23 pm

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 11:19 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Today at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Today at 9:23 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Today at 9:22 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Today at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Today at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Today at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

Admins Online

நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை

Go down

நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை Empty நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை

Post by ayyasamy ram on Wed Dec 05, 2018 8:25 pm

புதுடில்லி:
நிலக்கரி ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள்
செயலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம்
தீர்ப்பு வழங்கியுள்ளது.


குற்றவாளிகள் என அறிவிப்பு

காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்
போது, மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை,
தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் நடந்த
முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.

இந்த வழக்கை, டில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி,
பாரத் பரஷார் விசாரித்தார். விசாரணை முடிவில், 'முன்னாள்
நிலக்கரி துறை செயலர், எச்.சி.குப்தா உட்பட, ஆறு பேர்
குற்றவாளிகள்' என, நீதிபதி அறிவித்திருந்தார்.

இவர்களில், தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர்,
விகாஸ் பத்னியும் அடக்கம்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 1.80 லட்சம் கோடி
ரூபாய்க்கு நிலக்கரிச் சுரங்க ஊழல் நடந்தது. மேற்கு
வங்கத்தில் இரு நிலக்கரி சுரங்கங்களை விகாஸ் மெட்டல்ஸ்
அண்ட் பவர் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடுகள்
நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த டில்லி சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உட்பட
3 அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும்,
விகாஸ் மெட்டல்ஸ் நிறுவன MD விகாஸ் பத்னி உட்பட
இருவருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும்
விதிக்கப்பட்டது.

அபராதம்

இந்நிலையில், இந்த வழக்கில், நிலக்கரித்துறை செயலர்
எச்.சி.குப்தா, அதிகாரிகள் எஸ் குரோபா, கேசி சம்ரியா
ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், மேலும்
விகாஸ் பத்னி, ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு தலா
4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி பாரத் பரஷார்
தீர்ப்பு வழங்கினார்.

விகாஸ் மெடல்ஸ் மற்றும் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு
ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61908
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை Empty Re: நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை

Post by சிவனாசான் on Wed Dec 05, 2018 9:22 pm

தினமலரில் வந்துள்ள செய்தியா.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை Empty Re: நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை

Post by anikuttan on Thu Dec 06, 2018 7:06 am

அய்யா இத்தனை கோடிகள் முறைகேடாக கைப்பற்றிவிட்டு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் சிறை என்றால் எல்லோருக்கும் இது போல முறைகேடுகள் செய்யலாமே . நடத்திய முறைகேடுகளில் எத்தனை கோடிகள் அதை வட்டியுடன் திரும்ப செலுத்தவேண்டும் என்றல்லவா கூறவேண்டும் அதன்பிறகு அந்த முறைகேட்டிர்க்கான சிறைத்தண்டனையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் .அது அல்லவா வேண்டும் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46

Back to top Go down

நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை Empty Re: நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 06, 2018 10:20 am

அரசியல்வாதிகள் யாருக்கும் இதில்
தொடர்பு இல்லையா?
செயலாளர் மட்டும் தண்டனை
பெற்று உள்ளார் இது சந்தேகம்
எழுப்புகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை Empty Re: நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 06, 2018 10:24 am

@anikuttan wrote:அய்யா இத்தனை கோடிகள் முறைகேடாக கைப்பற்றிவிட்டு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் சிறை என்றால் எல்லோருக்கும் இது போல முறைகேடுகள் செய்யலாமே . நடத்திய முறைகேடுகளில் எத்தனை கோடிகள் அதை வட்டியுடன் திரும்ப செலுத்தவேண்டும் என்றல்லவா கூறவேண்டும் அதன்பிறகு அந்த முறைகேட்டிர்க்கான சிறைத்தண்டனையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் .அது அல்லவா வேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1287942
நீங்கள் கூறுவது போன்று குறைந்த தண்டனை என்பதால் தான் யாரும்
இந்த மாதிரி தப்பு செய்ய பயப்படுவது இல்லை.
தண்டனை கடுமையாக இருந்ததால்
இந்த மாதிரி தவறு தவிர்க்க கூடும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை Empty Re: நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum