ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Today at 4:30 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by ayyasamy ram Today at 4:29 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Today at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Today at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Today at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Today at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Today at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:15 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by ayyasamy ram Today at 4:13 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Today at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Today at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Today at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Today at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Today at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Today at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Today at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Today at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Today at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Today at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Today at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Today at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Today at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Today at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Today at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Today at 4:38 am

» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

Admins Online

புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு

Go down

புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு Empty புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 09, 2018 10:34 am


ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதி களில் குடிநீர், மின்சாரம், பாதாள சாக்கடை மற்றும் மேம்பாலப் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரி சலும், விபத்துகளும் தொடர்ந்து வருகின்றன.

2 மாதத்தில் அனைத்துப்பணிகளும் முடியும்

ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணி, மின் வாரியம் சார்பில் உயர் மின் அழுத்த கேபிள் பதிக்கும் பணி, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணி என நான்கு முக்கியப்பணிகள் மாநகராட்சியில் நடந்து வருகிறது.

ஒவ்வொரு பணியையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுமையாக முடிந்தால்தான், புதிய சாலைகளை அமைக்க முடியும். ஈவிஎன் சாலையில் பாதாள சாக்கடை இணைப்புப்பணி முடிந்து விட்டது. மின்வாரியத்தின் பணி மீதம் உள்ளது. இதோடு மேம்பாலப்பணியும் முடிவுக்கு வரும்போது, இரு மாதத்திற்குள் நெடுஞ்சாலைத்துறை அங்கு புதிய சாலை அமைத்து விடும். எஸ்.கே.சி.சாலையில் பாதாள சாக்கடைப்பணி ஒரு மாதத்தில் முடிவடைந்துவிடும்.

நாச்சியப்பா வீதியில் பாதாள சாக்கடை பணி முடிவடையவில்லை. அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து பணிகளை விரைவுபடுத்தி யுள்ளதால், இரண்டு மாதத்திற்குள் புழுதிகள் இல்லாத சாலையில் பொதுமக்கள் பயணிக்க முடியும், என்றார்.
நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு Empty Re: புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Dec 11, 2018 9:21 am

ஆம்,ஒரே புழுதிமையம் தான் ஐயா ..

இரண்டு மாதத்தில் அனைத்தையும் சரி முடியுமா என தெரியாது ... முக்கிய சாலை பணிகளையாவது முடிந்துவிட்டால் மிக்க நலம் ..
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு Empty Re: புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 11, 2018 7:33 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:ஆம்,ஒரே புழுதிமையம் தான் ஐயா ..

இரண்டு மாதத்தில் அனைத்தையும் சரி முடியுமா என தெரியாது ... முக்கிய சாலை பணிகளையாவது முடிந்துவிட்டால் மிக்க நலம் ..
மேற்கோள் செய்த பதிவு: 1288195
ரமேஷ் பஸ்ஸில் பயணம் செய்வது கொடூரமான விசயம்.
இரண்டு சக்கர பிரயாணம் கரணம் தப்பினால் மரணம் மாதிரி உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு Empty Re: புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum