ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» சுய அறிமுகம்!
by kandansamy Yesterday at 7:54 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» பேல்பூரி!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Yesterday at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Yesterday at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Yesterday at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Mon Oct 19, 2020 11:35 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Mon Oct 19, 2020 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Mon Oct 19, 2020 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Mon Oct 19, 2020 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Mon Oct 19, 2020 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Mon Oct 19, 2020 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Mon Oct 19, 2020 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Mon Oct 19, 2020 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Mon Oct 19, 2020 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Mon Oct 19, 2020 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Mon Oct 19, 2020 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Mon Oct 19, 2020 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Mon Oct 19, 2020 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Mon Oct 19, 2020 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Mon Oct 19, 2020 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Mon Oct 19, 2020 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Mon Oct 19, 2020 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Mon Oct 19, 2020 7:02 pm

Admins Online

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Go down

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை Empty கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Post by ayyasamy ram on Sat Dec 15, 2018 11:29 pm

நாளை திமுக தலைவர் கருணாநிதி சிலை திறக்கப்படும்
நிலையில் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட்
போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில்
நிறுவப்பட்டுள்ளது. சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர்
சோனியா காந்தி நாளை திறந்து வைக்கிறார். இந்த விழாவில்
சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய
எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

கமல், ரஜினியும் கலந்துக்கொள்கின்றனர்.


பின்னர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்த விழாவை குறிப்பிட்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா
வழக்கம்போல் ட்விட்டரில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதில் “உயிரற்ற படேலுக்கு சிலையா என்று நேற்று கேள்வி
எழுப்பினார்கள் நாளை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
---------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61849
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை Empty Re: கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Post by SK on Sun Dec 16, 2018 11:57 am

அருமை நியாமான கேள்வி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை Empty Re: கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Post by T.N.Balasubramanian on Sun Dec 16, 2018 1:47 pm

@SK wrote:அருமை நியாமான கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1288660
Hராஜா கேட்டது நியாயமான கேள்விதான் என்று கூறியதும்
நியாயமானதே.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை Empty Re: கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 16, 2018 5:43 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:அருமை நியாமான கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1288660
Hராஜா கேட்டது நியாயமான கேள்விதான் என்று கூறியதும்
நியாயமானதே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288668
சிலைகள் எப்போதும் விமர்சனங்களுக்கு
உள்ளாவது சகஜமான விசயம்
தான் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை Empty Re: கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Post by விமந்தனி on Sun Dec 16, 2018 10:05 pm

புன்னகை புன்னகை சரியான கேள்வி தான் கேட்டிருக்கிறார் சூப்பருங்க


கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை Empty Re: கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Dec 17, 2018 2:00 pm

அவர் கேட்ட கேள்வி தவறல்ல... சர்ச்சை என தலைப்பு வைத்தது தவறு ... புன்னகை
அவரு என்னமோ எல்லாம் நல்லா தான் கேக்கறாரு போல.. திருமாவளவனின் கேவலமான பேச்சிற்கு கூட அருமையான முறையில் பதிலளித்து இருந்தார் ..
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை Empty Re: கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Post by krishnaamma on Wed Dec 19, 2018 9:16 am

//பின்னர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் பொதுக்கூட்டம் நடக்கிறது. 
இந்த விழாவை குறிப்பிட்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 
வழக்கம்போல் ட்விட்டரில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

அதில் “உயிரற்ற படேலுக்கு சிலையா என்று நேற்று கேள்வி 
எழுப்பினார்கள் நாளை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.//



இவங்களுக்கு வந்தா ரத்தம் ...மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?.....சரியாத்தான் கேட்டுள்ளார் ராஜா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை Empty Re: கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Post by krishnaamma on Wed Dec 19, 2018 9:16 am

@ரா.ரமேஷ்குமார் wrote:அவர் கேட்ட கேள்வி தவறல்ல... சர்ச்சை என தலைப்பு வைத்தது தவறு ... புன்னகை
அவரு என்னமோ எல்லாம் நல்லா தான் கேக்கறாரு போல.. திருமாவளவனின் கேவலமான பேச்சிற்கு கூட அருமையான முறையில் பதிலளித்து இருந்தார் ..
ஆமாம்.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை Empty Re: கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum