புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்! Poll_c10கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்! Poll_m10கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்! Poll_c10 
16 Posts - 55%
heezulia

11 Posts - 38%
T.N.Balasubramanian

1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்! Poll_c10கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்! Poll_m10கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்! Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்!

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 8:00 pm

டிராய் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் நெட்வொர்க்குகளுக்கான புதிய கட்டண முறையை 2019 ஜனவரி 1 முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.டிராய்க் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட் ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

நன்றி
நியூஸ் 18 தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 8:04 pm

இந்த முடிவை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் 2 வருடங்களுக்கு மேலாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் சென்ற வாரம் டிராயின் முடிவை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது.கேபிள் நெட்வொர்க்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் செட்-ஆப் பாக்ஸ் இணைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. கேபிள் டிவி இல்லாமல் ஐபி டிவி, டிடிஎச், ஓடிடி மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து வருகின்றனர்

இவை அனைத்திலுமே எஸ்டி மற்றும் எச்டி பேக்கேஜ் முறையில் விரும்பிய சேனலகளை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெற்று வந்தார்கள். புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது இப்படிப் பேக்கேஜாகக் கட்டண தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியாது. ஆனால் இலவச சேனல்களை அடிப்படை பேக்கேஜ்களில் பார்க்க முடியும். ஆனால் இதற்கும் செட்-ஆப் பாக்ஸ் கட்டாயம்.இலவச சேனல்களைப் பெறுவதற்காக டிராய் சில திட்டங்களை வகுத்துள்ளது.

அதன் படி எவ்வளவு கட்டணம் செலுத்தினால் இலவச சேனல்களைப் பெற முடியும் என்பதை இங்கு பார்ப்போம்.திட்டம் 1: 1 முதல் 100 இலவச சேனல்களைப் பார்க்க ரூ. 130 + 18% ஜிஎஸ்டி எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.திட்டம் 2: 101 முதல் 125 இலவச சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150+ 18% ஜிஎஸ்டி என 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 8:08 pm

திட்டம் 3: 126 முதல் 150 இலவச சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 + 18% ஜிஎஸ்டி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.திட்டம் 4: 151 முதல் 175 இலவச சேனல்களைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 + 18% ஜிஎஸ்டி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.திட்டம் 5: 176 முதல் 200 இலவச சேனல்கள் வரை பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 + 18% ஜிஎஸ்டி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச சேனல் வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி எனத் திட்டம் நீள்கிறது.மேலே பார்த்த திட்டங்கள் இலவச சேனல்களுக்கு மட்டுமே.

சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன.கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.உதாரணத்திற்கு அடிப்படை திட்டம் 1-ஐ நீங்கள் தேர்வு செய்து இருந்தால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் செய்தி உள்ளிட்ட 4 சேனல் மட்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 8:15 pm

சன் டிவி = ரூ.19 + விஜய் டிவி = ரூ.17 + ஜீ தமிழ் = ரூ.7+ சன் செய்தி ரூ.1 + அடிப்படை திட்ட கட்டணம் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என 205.50 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்

கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும்.செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் டிவி சேவை பெற்று வந்தவர்கள் 2019 ஜனவரி 1-ம் தேதிக்குள் அதை வாங்குவது நல்லது.மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும்,  வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் ஜனவரி 1 முதல் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 9:42 am

பழ.முத்துராமலிங்கம் wrote:டிராய் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் நெட்வொர்க்குகளுக்கான புதிய கட்டண முறையை 2019 ஜனவரி 1 முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.டிராய்க் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட் ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

நன்றி
நியூஸ் 18 தமிழ்
இவங்க மக்களுக்கு தொல்லை  கொடுக்கத்தான் உள்ளார்கள் ஐயா....சும்மாவாவது செட்-ஆப் பாக்ஸ் அது இது என்று மக்களுக்கு செலவு வைக்கிறார்கள்...மேலும் விளம்பரம் மூலமும் காசு பார்க்கிறார்கள்...அதனால் தான் வருடம் நாலு புதிய சேனல்கள் முளைகின்றன.... கோபம் கோபம் கோபம்
.
.
.
ஒன்று மக்களிடம் வசூலிக்கவேண்டும்...அல்லது விளம்பரதாரர்களிடம் வசூலிக்க வேண்டும்... ஆனால் இவை இரண்டையுமே செய்கின்றன சேனல்கள்.... இவர்கள் விளம்பரங்களை நாம் காசு கொடுத்து பார்த்து சீரழிகிறோம்... சிரியல்களும் தங்கள் பங்குக்கு மக்களை சீரழிக்கின்றன.. எல்லாத்துக்கும் நாமே "சொந்த துட்டில் சூன்னியம் வைத்துக் கொள்கிறோம்" 

ஆனால் இது பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல், ட்ராய் புதிதாக எதையோ கொண்டு வருகிறது...மக்கள் கஷ்டம் தெரியாத அமைப்பு.... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு...மேலும் இந்த சானல்கள் ஒளிபரப்பும் ரொம்ப முக்கியமான சீரழிக்கும் சீரியல்களை மற்றபடி வேறு எதிலும் பார்க்க முடியாது....அதாவது அது தடை செய்யப்பட்டுள்ளது...

இவர்கள் இப்படி செய்வதன் மூலம், அமேசான் பிரைம் போன்றவற்றுக்கு இடமளிக்கிறார்கள்...அதில் வருடத்திற்கு 999 தான், எல்லா படங்கள் பார்க்கலாம், தொடர்கள் அவர்களே போடுகிறார்கள், விளம்பரங்களே இல்லை...அதை எப்பவும் எங்கேயும் பார்க்கலாம்....எனவே , நம் நாட்டு ட்ராய் ஏ, நம்மை அவர்களிடம், அதாவது வெளிநாட்டு சானலிடம் போக தூண்டுகிறார்கள்  ...அப்புறம் தேசியம் பேசுவார்கள்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 9:54 am

பழ.முத்துராமலிங்கம் wrote:சன் டிவி = ரூ.19 + விஜய் டிவி = ரூ.17 + ஜீ தமிழ் = ரூ.7+ சன் செய்தி ரூ.1 + அடிப்படை திட்ட கட்டணம் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என 205.50 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்

கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும்.செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் டிவி சேவை பெற்று வந்தவர்கள் 2019 ஜனவரி 1-ம் தேதிக்குள் அதை வாங்குவது நல்லது.மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும்,  வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் ஜனவரி 1 முதல் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1288931

இதுவேறா......எப்போதுவேண்டுமானாலும் விலை ஏற்றலாம் என்றால்?????.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
.
.
.
.
கேபிள் டிவி ஒப்பரேட்டர்கள் மற்றும் சேனல் காரர்கள் நல்ல வாதங்களை எடுத்து வைத்திருக்க மாட்டார்கள் ஐயா, இதில்  அவர்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே..மக்கள்தான் கஷ்டப்படப்போகிறார்கள்????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 19, 2018 11:57 am

Code:

இவர்கள் இப்படி செய்வதன் மூலம், அமேசான் பிரைம் போன்றவற்றுக்கு இடமளிக்கிறார்கள்...அதில் வருடத்திற்கு 999 தான், எல்லா படங்கள் பார்க்கலாம், தொடர்கள் அவர்களே போடுகிறார்கள், விளம்பரங்களே இல்லை...அதை எப்பவும் எங்கேயும் பார்க்கலாம்....எனவே , நம் நாட்டு ட்ராய் ஏ, நம்மை அவர்களிடம், அதாவது வெளிநாட்டு சானலிடம் போக தூண்டுகிறார்கள்  ...அப்புறம் தேசியம் பேசுவார்கள்...

நீங்கள் கூறுவது போல் இனி இது தான் சரிப்பட்டு வரும் போல் தெரிகிறது.
மக்களை குழப்பி அனைவரும் காசு பார்க்கிறார்கள் அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 19, 2018 12:01 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:சன் டிவி = ரூ.19 + விஜய் டிவி = ரூ.17 + ஜீ தமிழ் = ரூ.7+ சன் செய்தி ரூ.1 + அடிப்படை திட்ட கட்டணம் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என 205.50 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்

கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும்.செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் டிவி சேவை பெற்று வந்தவர்கள் 2019 ஜனவரி 1-ம் தேதிக்குள் அதை வாங்குவது நல்லது.மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும்,  வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் ஜனவரி 1 முதல் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1288931

இதுவேறா......எப்போதுவேண்டுமானாலும் விலை ஏற்றலாம் என்றால்?????.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
.
.
.
.
கேபிள் டிவி ஒப்பரேட்டர்கள் மற்றும் சேனல் காரர்கள் நல்ல வாதங்களை எடுத்து வைத்திருக்க மாட்டார்கள் ஐயா, இதில்  அவர்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே..மக்கள்தான் கஷ்டப்படப்போகிறார்கள்????
மேற்கோள் செய்த பதிவு: 1288980
நீங்கள் எத்தனை காசு கொடுப்பது எந்த டிவி பார்ப்பது என்ற குழப்பம் பாமர மக்களுக்கு அதிகம்.
இது வரை குறைந்த கட்டணத்தில் அனைத்தையும் பாரத்து பழகி விட்டோம். தற்போது பெரிய ஆப்பு வைத்து விட்டனர்.
சன் டிவியே பணம் கட்டி பாரக்க வேண்டும் நல்லாத்தான் இருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 12:22 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

இவர்கள் இப்படி செய்வதன் மூலம், அமேசான் பிரைம் போன்றவற்றுக்கு இடமளிக்கிறார்கள்...அதில் வருடத்திற்கு 999 தான், எல்லா படங்கள் பார்க்கலாம், தொடர்கள் அவர்களே போடுகிறார்கள், விளம்பரங்களே இல்லை...அதை எப்பவும் எங்கேயும் பார்க்கலாம்....எனவே , நம் நாட்டு ட்ராய் ஏ, நம்மை அவர்களிடம், அதாவது வெளிநாட்டு சானலிடம் போக தூண்டுகிறார்கள்  ...அப்புறம் தேசியம் பேசுவார்கள்...

நீங்கள் கூறுவது போல் இனி இது தான் சரிப்பட்டு வரும் போல் தெரிகிறது.
மக்களை குழப்பி அனைவரும் காசு பார்க்கிறார்கள் அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1288994

உண்மைதான் ஐயா....சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 12:24 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:சன் டிவி = ரூ.19 + விஜய் டிவி = ரூ.17 + ஜீ தமிழ் = ரூ.7+ சன் செய்தி ரூ.1 + அடிப்படை திட்ட கட்டணம் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என 205.50 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்

கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும்.செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் டிவி சேவை பெற்று வந்தவர்கள் 2019 ஜனவரி 1-ம் தேதிக்குள் அதை வாங்குவது நல்லது.மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும்,  வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் ஜனவரி 1 முதல் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1288931

இதுவேறா......எப்போதுவேண்டுமானாலும் விலை ஏற்றலாம் என்றால்?????.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
.
.
.
.
கேபிள் டிவி ஒப்பரேட்டர்கள் மற்றும் சேனல் காரர்கள் நல்ல வாதங்களை எடுத்து வைத்திருக்க மாட்டார்கள் ஐயா, இதில்  அவர்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே..மக்கள்தான் கஷ்டப்படப்போகிறார்கள்????
மேற்கோள் செய்த பதிவு: 1288980
நீங்கள் எத்தனை காசு கொடுப்பது எந்த டிவி பார்ப்பது என்ற குழப்பம் பாமர மக்களுக்கு அதிகம்.
இது வரை குறைந்த கட்டணத்தில் அனைத்தையும் பாரத்து பழகி விட்டோம். தற்போது பெரிய ஆப்பு வைத்து விட்டனர்.
சன் டிவியே பணம் கட்டி பாரக்க வேண்டும் நல்லாத்தான் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1288995

ஆமாம் மக்கள் அனைவரையும் சிரியல்களுக்கு அடிமையாக்கிவிட்டார்கள்....இனி எத்தனை பணம் கொடுத்தாவது பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தில் பணம் காட்டுவார்கள்..இப்போது போன் இப்படித்தான் ஆகிவிட்டது....அடுத்தது  இது ...சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக