ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Yesterday at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 am

Admins Online

பீர் பாட்டில் குத்தியதில் நடிகை சாய் தன்ஷிகா படுகாயம்

Go down

பீர் பாட்டில் குத்தியதில் நடிகை சாய் தன்ஷிகா படுகாயம் Empty பீர் பாட்டில் குத்தியதில் நடிகை சாய் தன்ஷிகா படுகாயம்

Post by ayyasamy ram on Sun Dec 23, 2018 2:12 am

பீர் பாட்டில் குத்தியதில் நடிகை சாய் தன்ஷிகா படுகாயம் 201812221652577309_Sai-Dhansika-injured-as-beer-bottle-hits-her_SECVPF
-
நடிகை சாய் தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம்
‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த
படத்தை இயக்குகிறார்.

சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே,
மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்
நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில்
சாய் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன.

சிறுத்தை கணேஷ் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து
வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரை சுற்றியுள்ள
பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நைட் கிளப் ஒன்றில்
ரவுடிகளுடன் சாய் தன்ஷிகா சண்டையிடும் காட்சியை
படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்த போது நடிகை
சாய் தன்ஷிகா டூப் போடாமல் ஒரிஜினலாக நடித்துள்ளார்.

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில்
சாய் தன்ஷிகா நடிக்கும் காட்சி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.
பின்னர் படப்பிடிப்பு நடந்த போது டைமிங் மிஸ் ஆனதால்
சாய் தன்ஷிகாவின் இடது கண்ணுக்கு கீழே பீர் பாட்டில் குத்தியது.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு
படக்குழுவினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61810
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பீர் பாட்டில் குத்தியதில் நடிகை சாய் தன்ஷிகா படுகாயம் Empty Re: பீர் பாட்டில் குத்தியதில் நடிகை சாய் தன்ஷிகா படுகாயம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 23, 2018 12:04 pm

ஹாலிவுட் லேடிஸ் ஸ்டண்ட் அபாரமாக காண்பிக்க படுகிறது.
அதேபோல் நாம் செய்து
பார்த்து அடிபட்டு வேதனை
படுவது பாவம் தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum