ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 11:23 pm

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 11:19 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Today at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Today at 9:23 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Today at 9:22 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Today at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Today at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Today at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

Admins Online

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு

Go down

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு Empty 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 23, 2018 12:07 pm

புதுடெல்லி,

பிரதமர் மோடி மராட்டிய மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தற்போது விரிவான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆடம்பர பொருட்கள் மற்றும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இதை மேலும் எளிமையாக்கும் வகையில், 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

இந்த நிலையில், 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது என இதற்கான கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28%இல் இருந்து 18%ஆக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 12%இல் இருந்து 5% ஆக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.


நன்றி
தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு Empty Re: 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு

Post by ayyasamy ram on Sun Dec 23, 2018 12:42 pm

பொது தேர்தலை சந்திக்க உதவம்... புன்னகை புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61908
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு Empty Re: 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 23, 2018 8:29 pm

@ayyasamy ram wrote:பொது தேர்தலை சந்திக்க உதவம்... புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1289445
அப்படியே பெட்ரோல் டீசல்
ஜிஎஸ்டி கீழ் கொண்டு வந்தால் நல்லது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு Empty Re: 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு

Post by krishnaamma on Mon Dec 24, 2018 10:07 pm

என்னத்தை அவர்கள் குறைத்தாலும், அது வியாபாரிகளுக்கு போய் சேரும் தவிர மக்களை சென்று அடையாது ஐயா ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு Empty Re: 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 25, 2018 9:34 am

@krishnaamma wrote:என்னத்தை அவர்கள் குறைத்தாலும், அது வியாபாரிகளுக்கு போய் சேரும் தவிர மக்களை சென்று அடையாது ஐயா ! சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1289660

நீங்கள் கூறுவது சரிதான் அம்மா.
டீசல் விலை ஏறியதை காரணம்
காட்டி அனைத்திற்கும் விலை ஏற்றினார்கள்
டீசல் விலை குறைப்பு
ஆனால் எந்த ஒரு பொருளும் விலை
இறங்கவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு Empty Re: 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு

Post by krishnaamma on Tue Dec 25, 2018 10:23 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:என்னத்தை அவர்கள் குறைத்தாலும், அது வியாபாரிகளுக்கு போய் சேரும் தவிர மக்களை சென்று அடையாது ஐயா ! சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1289660

நீங்கள் கூறுவது சரிதான் அம்மா.
டீசல் விலை ஏறியதை காரணம்
காட்டி அனைத்திற்கும் விலை ஏற்றினார்கள்
டீசல் விலை குறைப்பு
ஆனால் எந்த ஒரு பொருளும் விலை
இறங்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1289717

ம்ம்..... அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு Empty Re: 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு

Post by சிவனாசான் on Thu Dec 27, 2018 4:21 am

பயன்பாட்டில் கண்டபோது சில பொருள்களுக்கு வரிகுறைக்கலாம் என பரிந்துரைத்துள்ளது
ஏற்புடையதே. எந்த வரியையும் விதித்து ஆட்சியினர் தன் வீட்டுக்கு கொண்டு போவதில்லை.
ஆகாத எதிரிகள் எதிர்த்து பேசலாம் விளம்பரம் செய்யலாம் போராட்டம் கூட நடத்தலாம் அதெல்லாம் விவேகமான செயலாக தென்படாது. மக்களை ஓட்டுவாங்க திசை திருப்பவே என்று கூறினாலும் தவறே இல்லை... ஆட்சியரை தன் சுயநலத்திற்காக எதிர்ப்பர் எதிர்கட்சியினர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு Empty Re: 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum