ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Yesterday at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி!

Go down

வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி! Empty வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 07, 2019 7:40 pm

சென்னை- மதுரை இடையே இயக்கப்பட உள்ள அதிவேக தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளதால், மதுரை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி! BkzZRiRdCcGAdx6kkIPA+Screenshot_20190107-193857

தேஜஸ்
வரும் 27-ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தேஜஸ் ரயில் சேவையைத் தொடங்கிவைக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், சோதனை ஓட்டம் வெற்றி அடைந்திருப்பதன்மூலம் அது உறுதியாகியுள்ளது.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி! Empty Re: வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 07, 2019 7:41 pm

சென்னை - மதுரை இடையே, பகல் நேர விரைவு ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது. இதைவிட அதிவேக ரயில் தேவை என்று மதுரை மக்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து வந்த நிலையில், அதிநவீன தேஜஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக தேஜஸ் அதிவிரைவு ரயில் சென்னை- மதுரை இடையே இயக்கப்பட உள்ளது.

குளிரூட்டப்பட்ட 18 பெட்டிகளில், ஒவ்வொன்றிலும் 78 பேர் பயணிக்கலாம். ஒவ்வொரு இருக்கை முன்பும் டிவி பொறுத்தப்பட்டுள்ளது. வைஃபை மற்றும் ஜிபிஎஸ் வசதி, சிசிடிவி உட்பட அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட 27-ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, இந்த ரயில் சேவையைத் தொடங்கிவைக்கும் வகையில், ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை- விழுப்புரத்துக்கு இடையே 110 கி.மீ வேகத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளதால், மதுரை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum