புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் Poll_c10 மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் Poll_m10 மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் Poll_c10 
21 Posts - 58%
heezulia

13 Posts - 36%
Manimegala

1 Post - 3%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

143 Posts - 51%

104 Posts - 37%
mohamed nizamudeen
 மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் Poll_c10 மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் Poll_m10 மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 08, 2019 7:21 am

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்
குறித்து வருகின்ற மே மாதம் இறுதி வாரத்தில் அறிவிப்பு
வெளியிடப்படும் என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல்
ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2017 ஆம்
ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும்
, அதுதொடர்பான அறிவிப்பாணையை 2017 ஆம் ஆண்டு
செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் வெளியிடவும்
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாநில தேர்தல்
ஆணையர் எம்.மாலிக் பெஃரோஸ் கான் மற்றும் மாநில
தேர்தல் ஆணைய செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் மீது திமுக
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை
உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன்
மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்
விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான
வழக்குரைஞர்கள் ராஜா கார்த்திக், நெடுஞ்செழியன் ஆகியோர்,
உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை செய்யும்
பணிகள் நிறைவடைந்து விட்டது.

வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் இடஒதுக்கீடு தொடர்பான
பணிகளும் முடிந்துவிடும்.பின்னர் இனசுழற்சி ஒதுக்கீடு
செய்யும் பணி மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் வாக்காளர்கள்
பட்டியல் வார்டு வாரியாக தயாரிக்கப்படும்.

இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைய மே மாதம் ஆகும்.
அந்த சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த
மாநில தேர்தல் ஆணையம் விரும்பவில்லை.எனவே வருகின்ற
மே மாதம் இறுதி வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான
அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநில தேர்தல்
ஆணையர் எம்.மாலிக் பெஃரோஸ் கான் மற்றும் மாநில தேர்தல்
ஆணைய செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் நேரில்
ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தனர்.

மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில
தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக
அடுத்த விசாரணையின்போது விளக்கம் அளிக்க உத்தரவிட்டு,
விசாரணையை வரும் ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
--------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக