அமெரிக்காவில் 14 ஆண்டுகளாக மருத்துவமனையில் கோமாவில் இருந்த பெண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென குழந்தை பிறந்துள்ளது. அவர் கர்ப்பமாக இருந்த விஷயம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு குழந்தை பிறக்கும் வரை தெரியாமல் இருந்துள்ளது.