ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:59 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:51 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by ayyasamy ram Today at 4:05 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by ayyasamy ram Today at 4:04 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by ayyasamy ram Today at 3:59 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by ayyasamy ram Today at 2:17 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by ayyasamy ram Today at 2:03 pm

» கொரோனா காமெடி..!
by ayyasamy ram Today at 2:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Go down

ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு Empty ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Post by ayyasamy ram on Sat Jan 12, 2019 11:51 am

ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு Madras_12359
-
ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு Triplicane_12015
-
தமிழ்மொழி வளர்ச்சித் துறையினருடன்
சென்னை மாவட்ட ஆணையர் சண்முக சுந்தரம்
நேற்று நடத்திய கூட்டத்தில் சென்னையிலுள்ள
பதினெட்டு ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட
இருப்பதாக முடிவு செய்திருக்கிறார்.
-
அதில், தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை,
ஜல்லடியான்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய பேட்டைகள்
ஆங்கிலத்தில் 'பேட்' என்று முடியும்.
-
இனி அப்படி இல்லாதது ஆங்கிலத்திலும் பேட்டை என்றே
முடிவில் பயன்படுத்தப்படும் எனத் தீர்மானித்ததோடு
அயனாவரம் அயன்புரம் எனவும், எக்மோர் எழும்பூர் எனவும்
ட்ரிப்லிகேன் திருவல்லிக்கேணி எனவும்
தி நகர் தியாகராய நகர் எனவும் ஆங்கிலத்தில் பயன்படுத்த
இருப்பதாகக் கூட்டத்தில் முடிவாகி இருக்கிறது.
-

தமிழ்மொழி வளர்ச்சித் துறையின் ஆய்வுப்படி
தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் ஆங்கிலத்திலுள்ள
தெருக்கள் ஊர்கள் ஆகியவற்றின் பெயர்கள் தமிழில்
மாற்றப்பட இருக்கின்றன.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் இதற்கான
பணிகள் தீவிரமடைந்து வருகிறது. ஆங்கிலேயேர்கள்
இந்தியாவில் ஆட்சி செய்ததற்கு சாட்சியாக அவர்களின்
பெயர்களை தாங்கி நிற்கும் சாலைகளும், தெருக்களும்
இனி தமிழன் வீதிகளாக வீற்றிருக்கப் போகின்றன.

காலம் கடந்த செயல்தான் என்றாலும் இது முழுதும்
நடைமுறைப்படுத்துப்பட்டால் பெரிதும் பாராட்டுக்குரியதே.
-
--------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு Empty Re: ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Post by சிவனாசான் on Sat Jan 12, 2019 9:29 pm

நல்லதுதான் தமிழ்வளர்க......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு Empty Re: ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 13, 2019 11:02 am

இப்படி தெளிவாக தமிழ்ப் படுத்துவதில்
தவறில்லை. வரவேற்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு Empty Re: ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum