ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

பழைய கருத்தரிப்பு சோதனை முறை.

Go down

பழைய கருத்தரிப்பு சோதனை முறை. Empty பழைய கருத்தரிப்பு சோதனை முறை.

Post by சக்தி18 on Mon Jan 14, 2019 10:40 pm

சில பெண்கள் கருத்தரிப்பைக் கண்டறிய வீட்டில் உபயோகிக்கும் முறை இதுவாகும்.நிறமற்ற பற்பசையை ஒரு சிறிய ஒருமுறை பாவிக்கும் குவளையில் எடுத்து சிறிது சிறுநீர்-urine-சேர்த்து கரண்டி அல்லது பிரஷ்சினால் கலக்கவும்.சிறுநீரில் இருக்கும் HCG hormone பற்பசையின் நிறத்தை மெல்லிய நீலமாக மாறினால் பாசிட்டிவ் முடிவு ஆகும்.. புதிய வீட்டில் சோதிக்கும் சோதனை முறை வருமுன் இந்த முறை பயன்பட்டதாகவும் தற்போதும் பலர் இந்த முறையை பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

மருத்துவர்கள் இந்த முறையை முற்றாக நிராகரிக்காத போதும் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்கிறார்கள்..எந்த முறையும் 100% சரியான முடிவை தராதது போல் இந்த முறையும் முழுவதும் சரியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சில தவறாகி உள்ளதையும் மருத்துவ சோதனையாளர்கள் சொல்கிறார்கள்.இதுபோல் பேக்கிங் சோடா,சர்க்கரை போன்றவற்றையும் பாவித்தார்கள்.அதிகாலை எடுக்கும் முதல் சிறு நீர் சரியான முடிவை தரலாம் என்கிறார்கள்.(நவீன முறைகள் சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கின்றன.) - குவேரா-

போனஸ்
உப்பு பல வழிகளில் நம்பிக்கைக்குரிய பொருளாக அன்றும் இன்றும் இருந்து வருகிறது.குளியல் உப்பு தாயாரிக்கவும்,அதிஸ்டம் என்ற நம்பிக்கையில் பரீட்சை போன்றவற்றுக்கு கொண்டு செல்வோர் இன்றும் உண்டு.துர்தேவதைகளை துரத்த ,பொருட்கள் கெடாமல் இருக்க,வீட்டில் மூலைகளில் போடுவதன் மூலம் பேய்,ஆவியில் இருந்து தங்களை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையுடனும், விடுதிகளில் உப்புத் தண்ணீரை வைத்துக் கொண்டு தூங்குவோரும் இன்றும் இருக்கிறார்கள்.இதைவிட சமையல்,வாய் கொப்பளிக்க என பல வழிகளில் பயன்படுவதுடன்,இரவு நேரங்களில் வெள்ளிக்கிழமைகளில் இன்றும் உப்பை வெளியே கொடுக்க மறுப்போர் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள்.
உப்பு கடல்,குளம், நிலத்தடி நிரில் இருந்தும் உப்பு சுரங்கங்களிருந்தும் பெறப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய உப்பு சுரங்கம்.இரண்டாவது பாகிஸ்தானில் உண்டு.

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2254
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 702

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum