ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Yesterday at 3:03 pm

Admins Online

மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு

Go down

மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு Empty மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு

Post by ayyasamy ram on Tue Jan 15, 2019 6:27 pm

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய்
கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி புதிய
அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது கட்டண
சேனல்களை ரூ.153.40 கட்டணத்திற்கு பார்க்க முடியும்.

புதிய கட்டணம் மாதம் ரூ.130 என்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம்
ரூ.154 கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் படி
வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31 ஆம்
தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.

பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான
கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது.
இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாக
இருக்கிறது.

டிராய் அறிவிப்பில் ஹெச்.டி. சேனல்கள் இடம்பெறாது.
முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில்
வாடிக்கையாளர்கள் ஹெச்.டி. சேனல்களையும் தேர்வு
செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்களுக்கு சேனல்களின் கட்டணம்
செட் டாப் பாக்ஸ் மூலம் நேரடியாகவே காண்பிக்கப்படும்.

புதிய கட்டண முறையில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில்
வாடிக்கையாளர்கள் 011-23237922 (ஏ.கே. பரத்வாஜ்) மற்றும்
011-23220209 (அரவிந்த் குமார்) தொலைபேசி எண்களை
தொடர்பு கொண்டோ அல்லது
advbcs-2@trai.gov.in, arvind@gov.in மின்னஞ்சல் முகவரிக்கு
சந்தேகங்களை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் தனியே சேனல் ஒன்றுக்கான கட்டணம் மாதம்
அதிகபட்சம் ரூ.19 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட
வேண்டும். முதல் முறையாக வாடிக்கையாளர்கள் விரும்பும்
சேனல்களை தேர்வு செய்து பார்த்துரசிக்கும் வசதி
வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலை தனியாகவோ
அல்லது ஒன்றிணைந்த நோக்கில் சேனல்களை தேர்வு செய்து
கொள்ளலாம்.

இவ்வாறு வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை அவரவர்
விருப்பப்படி தனியாகவோ அல்லது குழு அடிப்படையில் ஒன்றுக்கும்
மேற்பட்ட சேனல்கள் என எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்து
கொள்ளலாம்.

சேனல்களின் கட்டண விவரங்களை சேவை நிறுவனங்கள்
999 என்ற பிரத்யேக சேனலில் வழங்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
----
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61890
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு Empty Re: மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 15, 2019 8:33 pm

உபயோகமான தகவல்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு Empty Re: மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு

Post by சிவனாசான் on Wed Jan 16, 2019 8:54 pm

தேடி பார்த்து செய்திகளை வெளிட்டே பெயரெடுப்பவர் அய்யா ..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு Empty Re: மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum