ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Yesterday at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை

Go down

ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை Empty ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை

Post by ayyasamy ram on Mon Jan 21, 2019 8:58 pm


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ
அமைப்பினர் நாளை (ஜன.,22) முதல் காலவரையற்ற
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக
அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்
வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை முதல்
வேலைக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டால் சம்பளம், விடுப்பு கிடையாது. போராட்டத்தில்
ஈடுபடும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வேறு
விடுப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.
-
--------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61809
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை Empty Re: ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை

Post by T.N.Balasubramanian on Mon Jan 21, 2019 10:18 pm

வேலை செய்யமாட்டோம். ஆனால் சலுகைகள் மட்டும் வேண்டும்.
வேலை செய்யாவிடில் சம்பளம் இல்லை என்ற கொள்கை நாடு முழுதும் 
கொண்டுவரப்படும்.

ஜப்பானில் என நினைக்கிறேன். பஸ் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் அறிவித்துவிட்டு,
சரியான நேரத்திற்கு பஸ்ஸை ஓட்டினார்கள்.தங்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் 
கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் வண்டியை ஓட்டினார்கள். பயணிகளிடம் 
காசு வாங்கவில்லை.

நீண்ட நாட்களுக்கு முன் ஒரு ஷூ கம்பெனி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்து 
வேலை செய்தார்கள். வேலை நிறுத்த காலகட்டத்தில் அவர்கள் தயாரித்த காலணிகள் முழுதும்,
ஒரே காலில் அணியும் பாதணிகள்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை Empty Re: ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை

Post by சிவனாசான் on Wed Jan 23, 2019 8:48 am

என்னங்க இது வேலியே பயிரைமேயும் சங்கதியாக உள்ளதே.
இவர்களை ஒன்றும் செய்யாது. அந்தந்த  மாவட்ட ஆட்சியர்கள்  
அந்தந்த தொகுதி ஆட்சி உறுப்பினர்களே ( எம்.எல்.ஏ , எம்.பி, வட்ட மாவட்ட பொறுப்பாளர்களை,அந்தந்த அலுவலக தலைவர்களை விளக்கம் கேட்டும்  பொறுப்பாக்கி  நடவடிக்கை பாயவேண்டும். ஓட்டு வங்கியை பார்த்தால் இவர்களை வைத்து தூய நிர்வாகம் காணமுடியாது. தயவு தாட்சண்யம் இன்றி அந்தந்த சங்க தலைவர்களை அடையாளம் கண்டு வாலை நறுக்கிடனும். பெண்கள்  பெண்கள் வேலையை செய்ய வைத்திருந்தால் ஒழுங்காக இருந்திருக்கும். முப்பது விழுக்காடு கொடுத்து  கெடுத்துக்கொண்டது அரசு.  ஊடகத்தில்  பெண்களாகவா தெரிகிறார்கள் தீவிர வாதிகள்போல்லல்வோ  செயல் படுகிறார்கள்.   கயமை சங்கத்தினர் பெண்களை முன்னிருத்தி செயல்படுவதை என்னென்பது....இனி அரசாங்கம்  ரிசர்வு பணியாளர்களை  நியமித்து  இதுபோன்ற நிலைபாடுகளில் நிர்வாகத்தை செயல்படுத்தினால் ஒழிய இதை  தவிற்கவே முடியாது.. அதுதான் தீர்வு. வேலையற்றோருக்கு பணி அளித்து காக்கலாம். இவ்வாரான எதிரிகள் வைத்து அரசு நடத்துவது தீதே விளையும். ஸ்ட் ரைக்கில் ஈடுபடும் ஊழியர்கள் பெரும்பாலும் சலுகையில் பணி பெற்றவரா என்பதையும் அறியனும். சலுகையை வெட்டனும். அப்போ சரிபடும். அரசுக்கு வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் எதிர் கட்சிகள் போல் இவ்வாறு செயல்படுவது ஏற்புடையதல்ல. கடுமையான நடவடிக்கை வேண்டும். நாடுநலம் பெற....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை Empty Re: ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum