ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by krishnaamma Today at 10:27 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 10:24 pm

» தமிழ் நாவல் தேவை
by prajai Today at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Today at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

Admins Online

நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Tue Jan 22, 2019 5:40 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் 6FBWefM5TJODsyga2CJb+ELARGE_20190121181340321039
-
ஜோர்...!: பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தும்,
வட மாநிலத்தவர்கள் பஞ்சுமிட்டாயை அடைத்து விற்பனை
ஜோராக நடக்கிறது.இடம்: தாம்பரம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Tue Jan 22, 2019 5:41 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் RNYr0HZiSou9aHWFYiit+ELARGE_20190121181836440758
-
அசத்தல்..!:
திருப்பூர் அவினாசி எஸ் கே எல் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
அதில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை
கவர்ந்தது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Tue Jan 22, 2019 5:42 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Sh83xNdWRjWQiAkG1QKt+ELARGE_20190121182158866714
-
கடல் கடந்த பக்தி...!: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு
பழநி முருகன் கோயிலுக்கு வந்த சீனாவை சேர்ந்த
சுற்றுலா பயணிகள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Tue Jan 22, 2019 5:42 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் 0m1z5ESpavSUk35f5pwQ+ELARGE_20190121182659616996
-
குறைஞ்சுருச்சு...!:
பனிப்பொழிவினால் வெண்டைக்காய் விளைச்சல்
குறைந்துள்ளது.இடம் : கோவை மாதப்பூர் - ஆச்சாங்குளம் ரோடு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Tue Jan 22, 2019 5:43 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் NSFuFQaRV6HEM8oWcOZm+ELARGE_20190121183106233102
-
இளம் முருகன்கள்...!:
தைப்பூசத்தை முன்னிட்டு குழந்தைகள் முருகன் வேடமணிந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இடம்: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Tue Jan 22, 2019 5:44 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் ELARGE_20190121194726030610
-
ஒத்திகைங்க...!:
குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா
அரசு கலை அறிவியல் கல்லூரியில் என்.சி.சி மாணவர்கள்
அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Sat Mar 09, 2019 9:02 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் WR_20190309064551
-
பீஹாரில் புத்தகயா ஆலயத்தில் மியான்மர் நாட்டவர்
மலர் அலங்காரத்துடன் வழிபாடு நடத்தினர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Sat Mar 09, 2019 9:03 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் WR_20190309035616
-
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி
மேற்குவங்க மாநில பெண்கள் அமைப்பினர்
பேரணி நடத்தினர்.

இடம்: கோல்கட்டா.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Sat Mar 09, 2019 9:04 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் WR_20190309011627
-
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி
கலாச்சார உடையணிந்து பைக் பேரணி
நடத்திய பெண்கள்.

இடம்: நாக்பூர், மஹாராஷ்டிரா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Sat Mar 09, 2019 9:05 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் WR_20190308213616
-
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள்
போட்டியில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி
சதம் விளாசினார்.

இருப்பினும் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில்
தோல்வி அடைந்தது.
இடம்: ராஞ்சி.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Sat Mar 09, 2019 9:17 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் WR_20190308180115
-
அமெரிக்காவின் நியூஹோம்ஸ்பையரில் உள்ள
வடக்கு உட்ஸ்டாக்கில் பனிமலைகளின் அழகை
குளிருடன் இளம்ஜோடிகள் ரசிக்கும் காட்சி.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Sat Mar 09, 2019 9:22 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் WR_20190308092349
-
சென்னை - கிண்டி தேசிய பூங்காவில்
வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்களை
கண்டு ரசிக்கும் சிறுவர்கள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 09, 2019 10:25 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் 3838410834 நாட்டு நடப்பு -படமும் செய்தியும் 3838410834
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Tue Mar 19, 2019 8:46 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் 99663_rrramesh_DSC_8380_180319175926
-
சூரியனும் சிறிது தான் :
மகளின் அன்பின் முன் சூரியனும் சிறிது தான்
என்பதை உணர்த்த படம் பிடித்து காட்டும் தந்தை.
இடம்: கடலூர், சில்வர் பீச்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by ayyasamy ram on Tue Mar 19, 2019 8:47 am

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் 99587_gajendran_DSC_7711_180319161114
-
எலக்ட்ரிக் லைன் பணி :
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில்
எலக்ட்ரிக் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள
ஊழியர்கள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு -படமும் செய்தியும் Empty Re: நாட்டு நடப்பு -படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum