ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Today at 23:46

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Today at 23:43

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Today at 23:41

» துல்லிய துலாபாரம்
by சக்தி18 Today at 22:51

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Today at 22:41

» தகவல் சுரங்கம்
by kandansamy Today at 22:39

» முல்லாவின் கதை
by kandansamy Today at 22:33

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Today at 20:55

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 19:42

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Today at 19:40

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Today at 19:35

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Today at 19:34

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Today at 19:33

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 19:01

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Today at 18:52

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Today at 18:40

» வணக்கம்
by kandansamy Today at 17:33

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 17:00

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 15:39

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 15:30

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 14:53

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 14:52

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 14:31

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 14:20

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 14:15

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 13:54

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 13:39

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 11:48

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 11:46

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 11:43

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:12

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 11:10

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 11:07

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 11:04

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 0:12

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 23:30

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 23:25

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 22:19

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 22:16

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 22:00

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 20:36

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 19:37

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 19:27

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 19:26

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 19:26

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 19:25

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 19:07

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 18:57

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 18:51

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 18:44

Admins Online

100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில்

Go down

100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில் Empty 100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu 24 Jan 2019 - 22:10

கோவை: கோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்ட 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் 9.5 கிலோ எடை கொண்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது
100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில் EOffccjCREivYCIrZs2p+Screenshot_20190124-203753
வருகின்ற சனிக்கிழமை நாடு முழுவதும் குடியரசு தின விழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டு, அதில் 9.5 கிலோ எடையுள்ள தேசியகொடியை இன்று பறக்க விட்டனர்.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில் Empty Re: 100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu 24 Jan 2019 - 22:12

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 ரயில் நிலையங்களில் மட்டும் இவ்வாறு 100 அடி உயரத்தில் 9.5 கிலோ எடையுடன் கூடிய தேசியக் கொடி இன்று பறக்கவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

தென்னகத்தில் மட்டும் 8 இடங்களை மத்திய ரயில்வே துறை தேர்வு செய்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பம் சுமார் 2 டன் எடைக் கொண்டது, மதிப்பு 13 லட்சம் ரூபாய். ரயில் நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட இந்தக் கம்பத்தில் 30 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட தேசியக் கொடி 9.5 கிலோ எடையுடன் தயாரிக்கப்பட்டு இன்று கம்பீரமாகப் பறக்கவிடப்பட்டு உள்ளது.

100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில் TJlAieyTKCPto5wlLU8A+Screenshot_20190124-203806
தேசியக் கொடியை பறக்கவிடும் நிகழ்வில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum