ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Today at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Today at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Today at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Today at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Today at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Today at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

Admins Online

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!

Go down

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! Empty SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 26, 2019 7:12 pm

டிஜிட்டல் உலகில் பணப் பரிமாற்றம் செய்ய முக்கியமான ஒன்றாக டெபிட்/ஏடிஎம் கார்டுகள் உள்ளன. டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் எடுப்பது மட்டும் இல்லாமல் ஷாபிங் போன்றவையும் செய்ய முடியும்.

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! AulJP23oR7WUQZRQBFCW+Screenshot_20190126-190529
இன்று மக்களின் பாக்கெட்களில் தவிர்க முடியாத ஒரு பொருளாகவும் டெபிட்/ஏடிஎம் கார்டு மாறிவிட்டது. எனவே இந்தியாவின் டாப் வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி டெபிட்/ஏடிஎம் கார்டுகளில் இலவச பரிவர்த்தனைகளுக்கு அதிகமான பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்று இங்குப் பார்ப்போம்.

நன்றி
நியூஸ் 7 தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! Empty Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 26, 2019 7:13 pm

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! P5nfpM1BSC6JSpaT4f1z+Screenshot_20190126-190537

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் டெபிட்/ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது பரிவர்த்தனைகள் இலவசம். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தினால் முதல் 5 பரிவர்த்தனை மட்டுமே இலவசம். கூடுதலாகப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும். நிதி பரிவர்த்தனைகள் என்றால் 17 ரூபாயும், நிதி அல்லா பரிவர்த்தனைகளுக்கு 6 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! Empty Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 26, 2019 7:17 pm

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! WDkOKpSRReWmEUo3ko5r+Screenshot_20190126-190546

எச்டிஎப்சி ஏடிஎம் மையங்களில் அதன் வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்ப்பது மற்றும் பணம் எடுப்பது இலவசம். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எச்டிஎப்சி ஏடிஎம்/டெபிட் கார்டு பயன்படுத்தி 5-க்கும் மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் 10,000 ரூபாய் வரை 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சர்வதேச வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்க்க 15 ரூபாயும், பணப் பரிவர்த்தனைக்கு 110 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒருவேலை பணப் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலும் 25 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும் எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! Empty Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 26, 2019 7:19 pm

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! 69JWHW8Reei5oA833GEw+Screenshot_20190126-190559

எஸ்பிஐ, எச்டிஎப்சி போன்றே ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை செய்ய இலவம், ஆனால் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டும் இலவசம். அதன் பின்பு நிதி பரிவர்த்தனைகள் என்றால் 20 ரூபாயும், நிதியில்லா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! V2EzyeCrQZnGdIPjRmgg+Screenshot_20190126-190619

2018-2019 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 798.65 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனைகளின் மதிப்பு 2,690.60 பில்லியன் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! Empty Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!

Post by சிவனாசான் on Sat Jan 26, 2019 8:03 pm

அன்பர்  முத்து அவர்களே  எவ்வளவு காலத்திற்குள்
என்று  குறிக்கப்படவே  இல்லை.  ஒரு மாத்திற்கு  
என்று கொள்ளவேண்டுமோ ????  ஐசிஐசி ஐ வங்கி
பரிவர்தனை  விவரமாக இல்லையே...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! Empty Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 8:14 pm

@சிவனாசான் wrote:அன்பர்  முத்து அவர்களே  எவ்வளவு காலத்திற்குள்
என்று  குறிக்கப்படவே  இல்லை.  ஒரு மாத்திற்கு  
என்று கொள்ளவேண்டுமோ ????  ஐசிஐசி ஐ வங்கி
பரிவர்தனை  விவரமாக இல்லையே...
மேற்கோள் செய்த பதிவு: 1292264

Code:

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை செய்ய இலவம், ஆனால் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டும் இலவசம். அதன் பின்பு நிதி பரிவர்த்தனைகள் என்றால் 20 ரூபாயும், நிதியில்லா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஐயா இது ஒரு மாதத்திற்கு ஆன கட்டணம்
ஐயா.
ஐசிஐசிஐ கட்டணம் பதிவு செய்து உள்ளேன் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! Empty Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!

Post by சிவனாசான் on Mon Jan 28, 2019 8:01 pm

தற்போது விவரம் தந்தமைக்கு நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க! Empty Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum