புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_m10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10 
30 Posts - 57%
heezulia
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_m10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10 
21 Posts - 40%
ஜாஹீதாபானு
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_m10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 2%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_m10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10 
151 Posts - 51%

113 Posts - 38%
mohamed nizamudeen
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_m10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10 
11 Posts - 4%
prajai
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_m10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10 
9 Posts - 3%
Jenila
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_m10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_m10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_m10சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 26, 2019 12:42 pm

DeepFake- FakeApp இது எப்படி உருவாக்கப்படுகிறது?
DeepFake என்றால் என்ன? சமீப காலங்களில் நடிகைகள் ஆபாச வீடியோக்கள், பிரபலங்கள் பேட்டிகள் என பல வீடியோக்கள் உண்மை போலவே இருக்கும் பொய்யானவை ( Fake ) இணையத்தில் வருகின்றன. பழிவாங்கல்,அரசியல், அச்சுறுத்தல், விளையாட்டுத்தனம், பொய்யான செய்திகளை பரப்ப, போன்றவற்றுக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள்.

நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் மட்டுமல்லாது மிக மோசமான முறையில் அமெரிக்க முதல் பெண் மெலனியா,இவன்கா ட்ரம்ப் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் இன்னமும் கூகிளால் நீக்கப்படாது இருப்பதையும் காண முடிகிறது. இதுதான் டீப்பேக்கின் ஆரம்பம் என்கிறது Vice.

(படங்களை முக்கியமாக அசையும் படங்களை இணையத்தில் பதிவேற்றாமல் விடுவது சிறப்பு.)

இது முதலில் 2017 இல் ரெட்டிட் மூலம் அறிமுகமானது.தற்போது ரெட்டிட் டுவிட்டர் போன்ற சில தளங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூகிள்,முக நூல்,அமேசன் போன்றவை தங்கள் வளர்ச்சிக்காகவும் தொழில் நுட்ப மேம்பாட்டிற்காகவும் ஆதரிப்பதாக ஆசிரியர் லிண்ட்ஸ்றோம் சொல்கிறார்.
செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றல் ( Machine learning ) மூலம் செயல்படும் அதேவேளை கணினி அறிவில்லாதவர்களும் சுலபமாக உருவாக்க முடியும்.அதற்காக Fakeapp என்ற செயலி கணினி கைபேசிகளுக்காக வந்து விட்டது.சில அசையும் பட பிரேம்கள் ,எங்காவது ஒருவர் பேசிய குரல் மாதிரி மட்டும் இதற்குப் போதுமானதாகும்.இவற்றை சினிமாவில் நடிகைகள் பேசுவது அரசியல்வாதிகள் பேசுவது போன்றவை வைத்தும் தயாரித்து விடலாம். சிலர் போலிக்குரல்-mimicry -செய்வார்கள்.இங்கே மாதிரிக் குரலை கொடுத்து பேச வேண்டியதையும் கொடுத்தால் போதும்.அதைப் புரிந்து கொண்டு மாற்றி விடும்.

சினிமாவில் முன்னரே இப்படி காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.உதாரணமாக தமிழ் படம் ஒன்றில் நடனக் காட்சியில்.இதுபோல் அவதார் படத்திலும் காணலாம்.

சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  MzA3OTMwNA

டுவிட்டரில் ட்ரம்ப் இதற்கு என்ன சொல்கிறார்?-
சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கான டீப்பேக் என்றால் என்ன?  JenuH6hJSDmZtDu6JwB0+DonaldJ.Trump(@realDonaldTrump)Twitter

(வெபொபீடியா/spectrum/vice)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக