ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Today at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Today at 9:23 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Today at 9:22 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Today at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Today at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Today at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

Admins Online

மும்பையின் ரியல் `பாட்ஷா', மறுபிறவியில் வியட்நாமியராகப் பிறக்க ஆசைப்பட்டது ஏன்?

Go down

மும்பையின் ரியல் `பாட்ஷா', மறுபிறவியில் வியட்நாமியராகப் பிறக்க ஆசைப்பட்டது ஏன்? Empty மும்பையின் ரியல் `பாட்ஷா', மறுபிறவியில் வியட்நாமியராகப் பிறக்க ஆசைப்பட்டது ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 31, 2019 11:27 am

மும்பை நகரத்தில், பால் தாக்கரேவுக்கு இணையாகக் கோலோச்சக்கூடிய ஒரே மனிதர், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்தான். பால்தாக்கரேவால் எப்படி மும்பையை ஸ்தம்பிக்கவைக்க முடிந்ததோ, அதேபோல ஜார்ஜ் ஃபெர்னாண்டஸாலும் மும்பையை முடக்க முடிந்தது. தொழிற்சங்கவாதியாக அடையாளம் காணப்பட்டாலும், சாதாரண டாக்ஸி டிரைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அவரை நேசித்தனர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பந்த்துக்கு அழைப்புவிடுத்தால், வியாபாரிகள் கண்களை மூடிக்கொண்டு கடையை அடைத்துவிடுவார்கள். மும்பை மக்களிடம் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு இருந்த செல்வாக்கு அப்படி. இதனால்தான், 1967-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் இருந்த எஸ்.கே.பாட்டீலை இவரால் வீழ்த்த முடிந்தது. மாபெரும் மும்பை நகரின் ரியல் பாட்ஷாவாக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வலம்வந்தார் என்பதே உண்மை.
மும்பையின் ரியல் `பாட்ஷா', மறுபிறவியில் வியட்நாமியராகப் பிறக்க ஆசைப்பட்டது ஏன்? DlOk3mRaRXSXJEloAnOj+fernandes_10024

ராணுவ அமைச்சராக ஃபெர்னாண்டஸ் இருந்த சமயத்தில், இரு முக்கிய சம்பவங்கள் அரங்கேறின. கார்கில் போரில் பாகிஸ்தானைத் துரத்தியடித்தது, பொக்ரான் அணுகுண்டு சோதனை. இந்தியாவின் இந்த அற்புதமான இரு வெற்றிகளுக்கும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் உழைப்பும் முக்கியக் காரணம். உலகின் உயரமான போர்க்களமான சியாச்சினுக்கு மட்டும் 32 முறை இவர் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் எந்த ராணுவ அமைச்சரும் சியாச்சினுக்கு இத்தனை முறை சென்றதில்லை. கடுமையான பனிப்பொழிவில் பணிபுரியும் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தவே ஃபெர்னாண்டஸ் சியாச்சின் பயணங்களை அடிக்கடி மேற்கொண்டார். இவர், பிளம் கேக் ப்ரியரும்கூட. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும், சியாச்சின் பனிமலை வீரர்களுக்கு பிளம் கேக் அனுப்புவதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார். சுமார் 45,000 பிளம் கேக்குகளை விசேஷமாக பேக் செய்து, சியாச்சின் கொண்டுசெல்லப்பட்டு, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும்.

நன்றி
விகடன்
ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

மும்பையின் ரியல் `பாட்ஷா', மறுபிறவியில் வியட்நாமியராகப் பிறக்க ஆசைப்பட்டது ஏன்? Empty Re: மும்பையின் ரியல் `பாட்ஷா', மறுபிறவியில் வியட்நாமியராகப் பிறக்க ஆசைப்பட்டது ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 31, 2019 11:29 am

மும்பையின் ரியல் `பாட்ஷா', மறுபிறவியில் வியட்நாமியராகப் பிறக்க ஆசைப்பட்டது ஏன்? JScfc7ZgT3eHssY2uJ5c+army__10506

பெங்களுருவில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உரை நிகழ்த்தியபோது, `மறுபிறவி என்று இருந்தால், வியாட்நாமியனாகப் பிறக்க விரும்புகிறேன்' என்று தனது ஆசையை வெளியிட்டார். `வியட்நாமியர்கள், கடும் உழைப்பாளிகள்; அர்ப்பணிப்பு உணர்வுமிக்கவர்கள்; ஒழுக்கம் மிக்கவர்கள். அமெரிக்காவுடன் போரில் ஈடுபட்டு 30 லட்சம் வியட்நாமியர்கள் இறந்தனர். இருப்பினும், அந்த நாடு எழுந்து நிற்கிறது. வியாட்நாமியர்களின் தீர்க்கமான சிந்தனைதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்றும் ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.

வியட்நாம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியாவின் ஒரே ராணுவ அமைச்சர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum