ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 12:53 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 12:43 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

Admins Online

தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?

Go down

தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்? Empty தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?

Post by ayyasamy ram on Sun Feb 03, 2019 1:43 am

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் தனிநபர் வருமான வரி
உச்சவரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தியது.
ஆனால் அதைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களில் உச்ச வரம்பு
உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து
ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

மற்றொரு புறம் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு
உயர்த்தப்படவில்லை; எனினும் ரூ.5 லட்சம் வரை வரி விதிப்புக்குரிய
வருமானம் இருப்போருக்கு வரிவிலக்கு முழுமையாக வழங்கப்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தெளிவான விவரங்களைப் பெற நிதி ஆலோசகர்
வ.நாகப்பனை 'இந்து தமிழ் திசை'க்காகத் தொடர்பு கொண்டோம்.

பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு
அதிகரிக்கப்பட்டுள்ளதா? இல்லையா?
--

இல்லை. உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை.
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு
விதிக்கப்பட்ட 5 சதவீத வருமான வரி விதிப்பு மாற்றப்
படவில்லை.

அதே நேரத்தில் 5 லட்ச ரூபாய்க்குக் குறைவான ஆண்டு
வருமானம் உள்ளோருக்கு, அரசு 5 சதவீதக் கழிவை அல்லது
தள்ளுபடியை (Rebate) அறிவித்துள்ளது.

இது ஆர்ட்டிகிள் 87 ஏ -ன் கீழ் வருகிறது. இதன் மூலம்
அவர்கள் வருமான வரி விதிப்புக்குள் வரமாட்டார்கள்.

அப்படியென்றால் 5 லட்சம் ரூபாய்க்கு மேல்
சம்பாதிப்பவர்கள் வரி செலுத்த வேண்டுமா?
--

உங்களுடைய மொத்த வருமானமே 5 லட்சத்துக்குள் தான்
எனில் அதற்கு வரி இல்லை. ஆனால் அதற்கு மேல்
சம்பாதிப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். ஆனால்
திட்டமிடல் இருந்தால் வரிவிதிப்பைத் தவிர்க்கலாம்.

உதாரணத்துக்கு நீங்கள் 10 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறீர்கள்.
அதில் வருமான வரி விலக்கை அளிக்கக்கூடிய திட்டங்களில்
முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் வரி விதிப்புக்குரிய
வருமானம் (Taxable Income) குறையும்.
---


அதாவது 80சியின் கீழ் ஏதாவது ஒரு திட்டத்தில் (பிபிஎஃப்)
போட்டிருக்கிறீர்கள் எனில், அதற்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம்
வரிவிலக்கு உண்டு. நிரந்தர கழிவுத் தொகை விலக்கு
ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கான
வட்டிக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை விதி விலக்கு உண்டு.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தால் அதற்கு
50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு உண்டு. அதேபோல
மருத்துவக் காப்பீட்டுக்கும் 50 ஆயிரம் ரூபாய் வரிவிலக்கு
உள்ளது.

இதன் கூட்டுத்தொகை ரூ.5 லட்சம். இது முதலீடு மற்றும்
காப்பீடுகளுக்காக அரசு நமக்கு அளிக்கும் வரிவிலக்காகும்.
இதை ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தில் இருந்து கழித்தால்
வரி விதிப்புக்குரிய வருமானம் ரூ.5 லட்சம் ஆகும்.

இதற்கு அரசு அறிவித்த கழிவுத் தொகை இருப்பதால்,
அவர்களும் வரி செலுத்த வேண்டியதில்லை.

ஆக, முறையான முதலீடுகள் இருக்கும் பட்சத்தில்
ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்த
வேண்டியதில்லை. ஆனால் அதற்கு மேல் 1 ரூபாய்
என்றாலும் அதற்கு கழிவுத்தொகை கிடைக்காது.

அதற்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5% வரியும்
ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை 20% வரியும்
விதிக்கப்படும்'' என்றார் நாகப்பன்.
-
---------------------------------
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62147
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum