ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 13:34

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 13:34

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 13:33

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 13:32

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by ayyasamy ram Today at 13:27

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 13:26

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 13:24

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 11:51

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 11:41

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by ayyasamy ram Today at 11:41

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 11:40

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 9:06

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:01

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:01

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 7:23

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 7:20

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 7:15

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 7:12

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:11

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Today at 1:00

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Today at 0:00

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 23:57

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 23:49

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 23:46

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 23:43

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 23:41

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 22:41

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 22:39

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 22:33

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 20:55

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 19:42

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 19:40

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 19:35

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 19:34

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 19:33

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 19:01

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 18:52

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 18:40

» வணக்கம்
by kandansamy Yesterday at 17:33

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 17:00

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 15:39

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 15:30

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:53

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 14:52

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 14:31

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 14:20

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 14:15

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 13:54

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 13:39

Admins Online

இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Go down

இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி Empty இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Post by ayyasamy ram on Thu 7 Feb 2019 - 15:06

இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி 194419032154951811512489764ICF%20edit2
-

இந்நிலையில், நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரயில்
சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 15ஆம்
தேதி துவக்கி வைக்கவுள்ளார். இந்த தகவலை ரயில்வே
துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டில்லியில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியின்
போது, காலை 10 மணியளவில் என்ஜின் இல்லா ரயிலை
பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்து
உரையாற்றவுள்ளார். இந்த ரெயில், ரயில்வேயின் முதல்
உள்நாட்டு தயாரிப்பு என்பது பெருமைக்குரிய விஷயம்’
என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்த ரயில் டில்லியில் இருந்து வாரணாசி வரை
இயக்கப்படுகிறது. 30 ஆண்டு காலமாக இயக்கப்படும்
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக இது அமையும்.

டில்லி-மும்பை இடையிலான ராஜ்தானி வழித்தடத்தில்
நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது, இந்த என்ஜின்
இல்லா ரயில் 180 கிமீ வேகம் வரை சென்றது.

இதன்மூலம் இந்தியாவின் அதிவேக ரயில் என்ற
பெருமையையும் இது பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62033
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி Empty Re: இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Post by சக்தி18 on Thu 7 Feb 2019 - 19:22

எஞ்ஜின் இல்லாத என்பதை விட எஞ்ஜின் குறைந்த என சொல்லலாம்.
வழக்கமாக ரயில் என்றால் லொகொமோடிவ்வாக சொல்வோம். பல பெட்டிகள் இழுத்துச் செல்லும் ஒரு இயந்திரம். சில சமயம் முன்னும் பின்னும் இயந்திரங்கள் இருக்கும்.

அதைவிட மெட்ரோ ரயில்களைப் போல் இருப்பது Electric multiple units (EMU) ரயில் 18 என்பது சென்னையில் தயாரிக்கப்பட்ட (ICF) ரயில் ஆகும். இதில் வழமையான முன்னிருந்து இழுக்கும் இயந்திரம் இருக்காது. பதிலாக மின்சாரத்தில் இயக்கப்படும் மோட்டர்கள் பெட்டியின் கீழ் இருந்து ரயிலை இயக்கும்.இதுவே engine-less ரயில் என சொல்லப்படுகிறது. பயணிகள் ஓட்டுனர் இருக்கும் இடத்தை (driver’s cabin) நேராக பார்க்க முடியும்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2069
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum