புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_m10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_m10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_m10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_m10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_m10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_m10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_m10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_m10தேவ் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவ் - திரைப்பட விமரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 12:42 pm

தேவ் - திரைப்பட விமரிசனம் 201902141043349671_2_Dev-Review4._L_styvpf

நடிகர் கார்த்தி
நடிகை ராகுல் ப்ரீத் சிங்
இயக்குனர் ரஜத் ரவிஷங்கர்
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
ஓளிப்பதிவு ஆர்.வேல்ராஜ்
-------------------------

கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப்
பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும்
தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார்.
இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு
செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும்
அழைத்து செல்கிறார்.

இவ்வாறாக கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல்
தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை காதலில் விழவைக்க
திட்டமிடுகிறார். அதற்காக முகநூலில் பெண் தேடலில்
ஈடுபட, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்க்கின்றனர்.
கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் பிடித்து விடுகிறது.

சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல்,
ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய்
ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார்.

ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி
எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையேயான
நட்பு, காதல், பாசம், பிரிவு என்ன? கடைசியில் இருவரும்
இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது
என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான
ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின்
மாறுபட்ட படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில்
சந்தேகமில்லை. நடனத்திலும் தேறியிருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு அபாரம். கதாபாத்திரத்தை உணர்ந்து
அதற்ககேற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.

விக்னேஷ்காந்த் காமெடியில் சிரிக்க வைக்கிறார்.
பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் அனுபவ நடிப்பாலும்,
அம்ருதா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள்
காட்சிக்கு ஏற்பவும் வந்து செல்கின்றனர்.

என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கார்த்தியின்
கதாபாத்திரமும், ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியும்
என்ற தன்னம்பிக்கையில் இருக்கும் ரகுலின் கதாபாத்திரத்திற்கு
இடையேயான காதலை வித்தியாசமான கோணத்தில்,
காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் வெற்றி
பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குநருக்கு பாராட்டுக்கள். வழக்கமான காதல் கதையில்,
வித்தியாசமாக காட்சிப்படுத்துதல் மூலம் படத்தை ரசிக்க
வைத்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமென்ட் என காட்சிகள்
ரசிக்கும்படியாகவே உள்ளது. திரைக்கதையின் நீளத்தை மட்டும்
கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.
தேவ் - திரைப்பட விமரிசனம் 201902141043349671_3_Dev-Review5._L_styvpf
ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை அபாரம்,
பாடல்களில் அவரது பழைய ஹிட் பாடல்களை உணர முடிகிறது.
ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் படத்திற்கே பலமாக அமைந்துள்ளது.
-
----------------------------
மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 16, 2019 9:40 am

Code:

நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான
ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின்
மாறுபட்ட படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில்
சந்தேகமில்லை. நடனத்திலும் தேறியிருக்கிறார்.

கார்த்திக் இந்த மாதிரி வேஷத்தில் அசத்துவார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக