வேலூர் மாவட்டம், கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்து, மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.