ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 12:02 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by ayyasamy ram Today at 11:57 am

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 10:11 am

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by ayyasamy ram Today at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

Admins Online

``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்

Go down

``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள் Empty ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்

Post by ayyasamy ram on Mon Feb 18, 2019 10:11 pm

சென்னை கே.ஐ.டி.எஸ் வளாகத்தில் கட்டடம் கட்டுவதற்காகத்
தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த காக்னிசென்ட் நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
லஞ்சம் கொடுத்த காக்னிசென்ட்
-
சோழிங்கநல்லூரில் உள்ள கே.ஐ.டி.எஸ் வளாகத்தில்
27 லட்சம் சதுர அடியில் கட்டடம் கட்ட காக்னிசென்ட்
தீர்மானித்துள்ளது. இதற்கு அனுமதி வழங்கத்
தமிழக அரசு அதிகாரிகள் மூன்று பேர் ரூ.14 கோடி வரை
லஞ்சம் கேட்டுள்ளனர்.

தொடர்ந்து, காக்னிசென்ட் நிறுவனத்தின் அப்போதைய
தலைவர் கார்டன் கோபார்ன், தலைமை சட்டத்துறை
அதிகாரி ஸ்டீபன் ஸ்குவார்ட்ஸ் ஆகியோரின் உத்தரவின்
பேரில், கட்டுமான நிறுவனமே லஞ்சத்தைக் கொடுத்துள்ளது.

காக்னிசென்ட் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது.
அமெரிக்க நாட்டு சட்டப்படி, வெளிநாட்டில் நிறுவனம்
இயங்கி வந்தாலும் லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும்
சட்டத்துக்குப் புறம்பானது. லஞ்சம் கொடுத்த தொகையை
காக்னிசென்ட் நிறுவனம், கட்டுமானச் செலவில் கணக்குக்
காட்டி ஈடு செய்துள்ளது.

ஆனால், இந்த விஷயத்தை அமெரிக்காவின் வெளிநாட்டு
லஞ்ச நடவடிக்கை ஆணையம் மோப்பம் பிடித்தது.
தொடர்ந்து, காக்னிசென்ட் நிறுவன அதிகாரிகள் கார்டன்
மற்றும் ஸ்குவார்ட்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

2016-ம் ஆண்டு இந்த இருவரும் காக்னிசென்ட நிறுவனத்தில்
இருந்தும் விலகிவிட்டனர். இந்த வழக்கு நியூஜெர்சி
மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. லஞ்சம் கொடுத்ததால்
காக்னிசென்ட் நிறுவனம் அடைந்த ஆதாயத்துடன்
பெனால்டியும் கணக்கிட்டு ரூ.200 கோடி அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
=
லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகளின்
பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், லஞ்சம்
வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் பற்றி தமிழக ஊழல்
தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்குத் தகவல்
அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து
கூடுதல் விவரங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்
துறை கேட்டுள்ளது. விரைவில் லஞ்சம் வாங்கிய
தமிழக அரசு அதிகாரிகள் பிடிபடலாம் என்று
சொல்லப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் காக்னிசென்ட் நிறுவனத்துக்காகக் கட்டடம் கட்ட அனுமதி கேட்டுள்ளது.
ஆனால், அதற்கு முன்னதாகவே கட்டுமானப்பணிகளை
தொடங்கி விட்டனர்.

காக்னிசென்ட் அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்திடம் அ
துபற்றி கேட்டபோது, 'இந்தியாவில் இப்படிச் செய்வது சர்வசாதாரணமானது.

லஞ்சம் கொடுத்து சரிக்கட்டிக் கொள்ளலாம் ' என்றும்
ஆலோசனை கொடுத்துள்ளது.
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62033
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள் Empty Re: ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்

Post by SK on Wed Feb 20, 2019 8:58 pm

``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள் 3838410834 ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள் 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள் Empty Re: ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்

Post by T.N.Balasubramanian on Wed Feb 20, 2019 9:52 pm

@SK wrote:``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள் 3838410834 ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1293645


எது அருமை.?

பதிவா? 

லஞ்சம் வாங்குவதா?

அதை வெளியிட்டதையா?


குமரன் தங்கமாளிகை --டீ நகர் --அப்ரூவல் வருவதற்கு முன்பே 7 அடுக்கு கட்டிவிட்டதாக கோர்ட்டில் கேஸெல்லாம் இருந்தது. அப்புறம் கப் சிப் ........


தமிழ்நாட்லே  இதெல்லாம் சகஜம் ......ஆமாம் ஆமாம் ஆம்மாம்ன்னே !

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள் Empty Re: ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum