ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Yesterday at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Yesterday at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Yesterday at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Wed Oct 21, 2020 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Wed Oct 21, 2020 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Wed Oct 21, 2020 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Wed Oct 21, 2020 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Wed Oct 21, 2020 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Wed Oct 21, 2020 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Wed Oct 21, 2020 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Wed Oct 21, 2020 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Wed Oct 21, 2020 7:59 pm

Admins Online

40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார்

Go down

40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார் Empty 40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார்

Post by ayyasamy ram on Sun Feb 24, 2019 1:54 pm


பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 40 தொகுதிக்கும்
தேமுதிக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது.
பிரேமலதா தொடங்கி வைத்தார்.

40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு
விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி கூட்டணி
தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு
நாளில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தேமுதிக சார்பில் 40 பாராளுமன்ற
தொகுதிக்கும் விருப்ப மனு இன்று முதல் விநியோகம்
செய்யப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது.

அதன்படி கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில்
விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.
கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு
வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

இதில் துணை செயலாளர்கள் சுதிஷ், பார்த்தசாரதி,
கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ்,
அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.

பொது தொகுதிக்கு ரூ. 20 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ. 10 ஆயிரம்
கட்டணம் செலுத்தி ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்
ஆர்வத்துடன் விருப்ப மனு வாங்கி சென்றனர்.

சுதீசும் விருப்ப மனுவை பிரேமலதாவிடம் இருந்து பெற்றுக்
கொண்டார்.

பின்னர் பிரேமலதா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல்
தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது.
-
-------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61907
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார் Empty Re: 40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார்

Post by T.N.Balasubramanian on Sun Feb 24, 2019 3:53 pm

வரவேற்போம் 

இந்த பெண்மணிக்கு தில்லு அதிகம்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum