ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

Admins Online

எல்லை தாக்குதல்: 5 பேர் வீரமரணம்

Go down

 எல்லை தாக்குதல்: 5 பேர் வீரமரணம் Empty எல்லை தாக்குதல்: 5 பேர் வீரமரணம்

Post by ayyasamy ram on Sun Mar 03, 2019 11:19 am


ஜம்மு:
காஷ்மீரின் ஹந்துவாரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்
சண்டையில் 5 பேர் பலியாயினர். இதில் 3 சி.ஆர்.பி.எப் .
வீரர்கள் 2 பேர் போலீசார் ஆவர்.

இன்று 3வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடந்து
வருகிறது.

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை
பாக்., விடுவித்த பிறகு எல்லையில் போர் பதற்றம்
தணிந்து வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பயங்கரவாதிகள் ஒரு புறமும், பாக்.,
ராணுவம் ஒரு புறமும் தாக்குதல் நடத்தி வருவது
தொடர்ந்து வருகிறது.

காஷ்மீரின் பல பகுதிகளில் பாக்.,ராணுவம் தொடர்ந்து
10 வது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து
வருகின்றனர்.

பாபாகுண்ட், ஹந்த்வாரா ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு
படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து
வரும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து 3வது நாளாக
இன்றும் (மார்ச் 03) தொடர்ந்து வருகிறது.

இதுவரை நடைபெற்ற சண்டையில் 2 சிஆர்பிஎப் வீரர்கள்,
2 காஷ்மீர் போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டையுடன்,
பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடும் பணியும்
நடந்து வருகிறது.

இதற்கிடையில் எல்லையில் பதற்றம் தொடர்ந்து
வருவதால் கூடுதலாக 400 பதுங்கு குழிகளை அமைக்க
மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தலா 200 வீதம்,
பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பதுங்கு குழிகள்
அமைக்கப்பட உள்ளன.

அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த பதுங்கு குழிகள்
அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
=-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61902
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum