ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 32 ஆயிரம் ஊழியர்களுக்கு 'கட்டாய விடுப்பு:' அமெரிக்க விமான நிறுவனங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Yesterday at 8:28 pm

» திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தடையை மீறிச் சென்றதால் லத்தியால் தாக்கப்பட்டு, கைதான ராகுல்காந்தி !
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காலை நடைபயிற்சிக்குச் சென்ற பாஜக தலைவர் சுட்டுக் கொலை
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்.
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by Yokesmohan Yesterday at 6:03 pm

» சோதனை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by Guest Yesterday at 5:55 pm

» புழுக்கம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வதனப் புத்தக நகைச்சுவை ஒன்று!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:43 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Yesterday at 2:55 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 2:07 pm

» நரசிம்மருக்கு நிகர் எவர் ?
by krishnaamma Yesterday at 12:51 pm

» 'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !
by krishnaamma Yesterday at 12:48 pm

» எழுத்தாளர் அகஸ்தியன்
by krishnaamma Yesterday at 12:44 pm

» சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை............
by krishnaamma Yesterday at 12:37 pm

» இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by krishnaamma Yesterday at 11:53 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Yesterday at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Yesterday at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Yesterday at 7:08 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Yesterday at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Yesterday at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Wed Sep 30, 2020 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Wed Sep 30, 2020 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Wed Sep 30, 2020 10:45 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Wed Sep 30, 2020 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Wed Sep 30, 2020 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Wed Sep 30, 2020 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Wed Sep 30, 2020 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Wed Sep 30, 2020 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Wed Sep 30, 2020 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Wed Sep 30, 2020 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Wed Sep 30, 2020 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Wed Sep 30, 2020 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Wed Sep 30, 2020 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Wed Sep 30, 2020 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

Admins Online

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Reply to topic

Go down

best காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Post by பா. சதீஷ் குமார் on Sat Mar 09, 2019 5:35 pm

பதிவு எண்- 4

நீண்ட நாட்களாக கொலம்பியா போதை கடத்தல் மன்னன் எஸ்கோபரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேடியதன் பொருட்டு இணையத்தில் திரு.பா.ராகவன் எழுதிய புத்தகத்தை பற்றி தெரிய வந்தது. ஆனால் அது மின் புத்தக வடிவில் கிடைக்க பெறவில்லை. அதன் தொடர்ச்சியாக தேடியதன் விளைவாக திரு.யுவகிருஷ்ணா அவர்கள் எழுதி குங்குமம் இதழில் 70 வாரங்கள் தொடராக வந்ததை இங்கே பகிர்கிறேன்.

mediafire.com file/m232w93fvv68vrq/காட்ஃபாதர்+-+போதை+உலகின்+பேரரசன்+யுவகிருஷ்ணா.pdf
பா. சதீஷ் குமார்
பா. சதீஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 17/01/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best Re: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Post by aeroboy2000 on Sat Mar 09, 2019 11:18 pm

நன்று நண்பரே


என் பெயர் எஸ்கோபர் - En Peyar எஸ்கோபர் புத்தகம்


வாங்க
En Peyar Escobar - என் பெயர் எஸ்கோபர்
http://www.noolulagam.com/book_images/2297.jpg

வகை : பொது (Pothu)
எழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685795
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.150
http://www.noolulagam.com/

விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படிக்கலாம்

mediafire.com file/bpl7pw1qb2z3f46/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D.pdf

மொபைல் பதிப்பு இங்கே

mediafire.com file/bpl7pw1qb2z3f46/%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D_%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AF%258D.pdf/file


முகவரியில் http://adf.ly/246619

என்பதை வெட்டி விடவும்
புத்தக வாசிப்பு நெஞ்சங்களே
போட்டோ பிரேம், கண்ணாடி குவளை , காபி குவளை
பரிசளித்து போர் அடித்துப் போனவர்கள்
புத்தகங்கள் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தலாம்

நன்றி
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 245
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

best Re: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Post by சக்தி18 on Sun Mar 10, 2019 3:07 pm

நன்றி. காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன் 1571444738

நல்ல செய்தி. புத்தகங்களை வாங்கி பரிசளிப்பதன் மூலம் வாசிப்பை ஊக்கப்படுத்துவதுடன்,எழுதியவரின் உழைப்பிற்கு நன்றி செலுத்தப்படுகிறது.

//அரசாங்கமே மது விற்கிற மாநிலத்தில் இருந்து கொண்டு, பாப்லோ எஸ்கோபாரை கெட்டவன் என்று கண்ணை மூடிக்கொண்டு முத்திரை குத்திட முடியவில்லை // - என தொடங்குகிறார் யுவகிருஷ்ணா.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1985
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

best Re: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Post by பா. சதீஷ் குமார் on Sun Mar 10, 2019 7:55 pm

நன்றிகள் பல aeroboy2000...
பா. சதீஷ் குமார்
பா. சதீஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 17/01/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best Re: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Post by aeroboy2000 on Sun Mar 10, 2019 10:14 pm

@பா. சதீஷ் குமார் wrote:நன்றிகள் பல aeroboy2000...
மேற்கோள் செய்த பதிவு: 1294477

நன்றி நண்பரே

நான் என் கடமையைத்தான் செய்தேன் அன்பரே

நீங்கள் கூகிள் டிரைவ் போன்றவற்றில் பதிவேற்றி இங்கு பதிவிடலாம்

ஏனெனில் நிறைய அன்பர்களுக்கு mediafire தரவிறக்கம் சிரமம்


நேசங்களுடன்
கே எல் என்
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 245
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

best Re: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Post by பா. சதீஷ் குமார் on Mon Mar 11, 2019 9:11 pm

நிச்சயமாக.... இந்த நவீன உலகத்தில் வாசிப்பு கரைந்து போய் விடாமல் இருக்க நம்மால் ஆனதை முயல்வோம்...

என்றும் அன்புடன்...


பா. சதீஷ் குமார்
பா. சதீஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 17/01/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best Re: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Post by kuloththungan on Tue Mar 12, 2019 12:46 pm

மொபைல் பதிப்புக்கு நன்றி! தரவிறக்கி கொண்டேன்!
kuloththungan
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

best Re: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum