ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Yesterday at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 7:02 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Yesterday at 6:53 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Wed Oct 28, 2020 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Wed Oct 28, 2020 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Wed Oct 28, 2020 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Oct 28, 2020 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Wed Oct 28, 2020 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Wed Oct 28, 2020 6:54 pm

Admins Online

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக தகவல்

Go down

request பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக தகவல்

Post by ayyasamy ram on Sat Mar 16, 2019 8:13 pm

கோவை:
பொள்ளாச்சி  பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரே நாளில்
100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார்
தகவல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
ரகசியமாக புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி
எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் இந்த சம்பவத்தில்
200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட
வீடியோக்கள் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

குற்றவாளிகள் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பதால்
அவர்களை கைது செய்யக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள்
போராட்டம் நடத்தி வருகின்றன. இதையடுத்து  வழக்கை
பொள்ளாச்சி காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி
டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தனது விசாரணையை
தொடங்கினர். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள்
புகாரளிக்க பிரத்தியேக தொலைபேசி எண்ணை நேற்று
சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பான படங்களோ மற்றும்
வீடியோக்களோ தொலைபேசி எண்:94884 42993 மற்றும்
cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தகவல்
தெரிவிக்கலாம்.

இவ்வழக்கு தொடர்பான விவரங்களையோ அல்லது வழக்கில்
தொடர்புடைய எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்களோ தங்களுக்கு
தெரிந்த தகவல்களை  கூறினால் அவர்களது பெயர் மற்றும்
விவரங்கள் வெளியில் வராமல் ரகசியமாக வைக்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த எண்ணை தொடர்புகொண்டு இதுவரை
112 பேர் புகார் தெரிவித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள
திருநாவுக்கரசரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க
கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார்
மனுத்தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர்
திரண்டதால், திருநாவுக்கரசு காணொலிக் காட்சி மூலம் கோவை
மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்
படுத்தப்பட்டார். திருநாவுக்கரசரை 4 நாள் காவலில் எடுத்து
விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு
குற்றவாளியான சபரிராஜன் இல்லத்திற்கு சென்ற போலீசார்
அவனது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

இதேபோன்று கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் வசந்தகுமார்
ஆகியோர் இல்லங்களுக்கும் சென்று போலீசார் விசாரணை
நடத்த திட்டமிடுளனர்
---------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum