புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
1 Post - 7%
Manimegala
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
95 Posts - 36%
mohamed nizamudeen
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
11 Posts - 4%
prajai
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
10 Posts - 4%
Jenila
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
2 Posts - 1%
jairam
வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_m10வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்து தணிந்தது என் அண்ணன் மகன் மறைவின் சோகம்...


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 11 Feb 2019 - 21:01

பிப்ரவரி ஒன்றாம் தேதி என் அண்ணன் மகன் இயற்கை எய்தினான்.
எங்களை மீளதுயரத்தில் வீழ்த்தி சென்று
விட்டான்.

அவன் எனக்கு மகன் என்ற போதிலும் அவனுக்கும் சுமார் எட்டு வயது வித்தியாசமே.
அவனும் நானும் சிறிது காலம் சேர்ந்து
இருந்தோம்.
உறவு முறையில் அவன் மகனாக இருப்பினும் ஒரு தோழன் போல் தான்
இருந்தான்.
அவன் இருக்கும் இடத்தில் குதூகலம் புகுந்து விடும்.
எங்கள் உறவினர் அனைவருக்கும் அவனை ரொம்ப பிடிக்கும்.
அவன் கோபமாக பேசிப் பார்த்தது இல்லை.
அவன் இருக்கும் இடத்தில் சிரிப்பதை
நெரிக்கும்.
எப்படி பட்ட கஷ்டமான சூழ்நிலைலும்
சிரிப்பை வரவழைத்து விடுவான்.
அவனுக்கு சிறுநீரக செயல்படாத சூழ்நிலை ஏற்பட்ட போதும் அதைக்கூட சாதாரணமாக
ஏற்றுக் கொண்ட அற்புதமான மனிதன்.

இறப்பைக் கூட சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவன்.
இந்த பத்து நாட்களாக என்னை ஈகரைக்கு
வராது செய்தது இந்த நிகழ்வு தான்.
என்னை சமாதானப் படுத்திக் கொண்டு
தற்போது ஈகரைக்கு வந்து உள்ளேன்.


avatar
Guest
Guest

PostGuest Mon 11 Feb 2019 - 21:59

தங்களுக்கும் ,உறவை இழந்து துயரில் வாடும் அவர்தம் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 11 Feb 2019 - 22:34

மனதிற்கு மிகவும் கஷ்டமாக உணர்கிறேன் பழ மு.
அதிகம் விரும்ப படுபவர்களை கடவுளும் அதிகம் விரும்பி 
தன்னகத்தே சீக்கிரமே அழைத்து செல்கிறார்.


ஆழ்ந்த அனுதாபங்கள் எந்தன் சார்பாகவும் ஈகரை சார்பாகவும் 
உங்களுக்கும் உங்களது தமையனார் குடும்பத்திற்கும் பழ முத்து ராமலிங்கம் அவர்களே.


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 12 Feb 2019 - 10:49

சக்தி18 wrote:தங்களுக்கும் ,உறவை இழந்து துயரில் வாடும் அவர்தம் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1293048
நன்றி சக்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 12 Feb 2019 - 10:51

T.N.Balasubramanian wrote:மனதிற்கு மிகவும் கஷ்டமாக உணர்கிறேன் பழ மு.
அதிகம் விரும்ப படுபவர்களை கடவுளும் அதிகம் விரும்பி 
தன்னகத்தே சீக்கிரமே அழைத்து செல்கிறார்.


ஆழ்ந்த அனுதாபங்கள் எந்தன் சார்பாகவும் ஈகரை சார்பாகவும் 
உங்களுக்கும் உங்களது தமையனார் குடும்பத்திற்கும் பழ முத்து ராமலிங்கம் அவர்களே.


ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1293054
நன்றி ஐயா.
ஈகரை அன்பர்கள் அனைவரும் எனக்கு
உறவினர் தான் ஐயா.
நன்றி ஐயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 13 Feb 2019 - 1:03

ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா .



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82083
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 13 Feb 2019 - 5:12

பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது
-
ஆழ்ந்த அனுதாபங்கள் ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக