ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய அறிமுகம்
by kandansamy Today at 8:34 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

Admins Online

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.

Go down

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63. Empty கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.

Post by ayyasamy ram on Sun Mar 17, 2019 10:27 pm

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63. 1018_20513
-
கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த
ஆண்டு மார்ச் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா
சென்றார்.

மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார்.
அதன்பிறகு, இரண்டுமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை
எடுத்துக்கொண்டார்.

இருப்பினும் அவருக்கு உடல்நிலை சரியாகாமல் இருந்து
வந்தது. இருப்பினும் சிகிச்சை எடுத்துக்கொண்டே
அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த பட்ஜெட்
கூட்டத்தொடரில் கூட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்
கலந்துகொண்டிருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் மனோகர் பாரிக்கரின்
உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்து
விட்டதாக கூறப்பட்டது. இதனால் மீண்டும் அவர் சிகிச்சை
பெற்று வந்தார். இன்று காலை முதல் அவரது உடல்நிலை
மோசமாக இருந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர
சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி
சிறிது நேரம் முன்பு உயிரிழந்தார். அவரது மறைவை
அடுத்து பாஜக தலைவர்கள் கோவா விரைந்து உள்ளனர்.

மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ``பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின்
சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்"
எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
``கோவா மக்களுக்குப் பிடித்தவர்களில் ஒருவராக பாரிக்கர்
இருந்தார். அவர் இறப்புச் செய்தி வேதனை அளிக்கிறது.
அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து
கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
------------------------------
-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61812
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63. Empty Re: கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 18, 2019 10:27 am

ஆழ்ந்த அனுதாபம்.
அவர் ஆன்மா சாந்தி அடைய
இறைவனை பிராத்தனை செய்வோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum