ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:36 am

» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» குடு குடுப்பைக்காரனுக்கு ஏன் பரிசு கொடுக்கறீங்க?
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» மீண்டும் நவ்யா நாயர்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:32 pm

» திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்
by சக்தி18 Yesterday at 10:31 pm

» குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» இன்று..!
by சக்தி18 Yesterday at 4:15 pm

» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Yesterday at 4:05 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Yesterday at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Yesterday at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Yesterday at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Fri Oct 30, 2020 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Fri Oct 30, 2020 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Fri Oct 30, 2020 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Fri Oct 30, 2020 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Fri Oct 30, 2020 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Fri Oct 30, 2020 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Fri Oct 30, 2020 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Fri Oct 30, 2020 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Fri Oct 30, 2020 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Fri Oct 30, 2020 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:12 pm

Admins Online

இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை

Go down

இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை Empty இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை

Post by ayyasamy ram on Fri Mar 22, 2019 8:23 am

இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை Tamil_News_large_2238221
-
நியூயார்க்: இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று என ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது

கடந்த 2012 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ம் தேதி உலக மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையடு்த்து ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நிலை குறித்து ஐ.நா.,பட்டியல் வெளியிட்டு வருகிறது.

வருவாய், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியமான ஆயுட்காலம் சமூக ஆதரவு மற்றும் தராளமனப்பக்குவம் ஆகிய ஆறு வகைகளை மகிழ்ச்சியின் அளவுகோலாக கொண்டு முடிவு செய்யப்படுகிறது.

இதன்படி கடந்த ஆண்டு இந்தியா 133 வது இடத்தில் இருந்தது.
இந்தாண்டு அவை 7 இடங்கள் குறைந்து 140 வது இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் 67-வது இடத்தையும், வங்கதேசம்
125-வது இடத்தையும்,சீனா 93 வது இடத்தையும் பிடித்துள்ளது.


மிக மோசமான நாடுகளின் பட்டியலில் மத்திய ஆப்ரிக்ககுடியரசு 155 வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 154 வது இடத்தையும், தான்சானியா 153 ருவாண்டா 152 வது இடத்தையும் பெற்றுள்ளன.

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் பின்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தையும், தொடர்ந்து டென்மார்க், நார்வே, ஐயர்லாந்து, நெதர்லாந்து நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

உலகின் பணக்கார நாடு என்ற பெருமை கொண்டிருக்கும் அமெரிக்கா 19-வது இடத்தை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை Empty Re: இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை

Post by Dr.S.Soundarapandian on Fri Mar 22, 2019 11:29 pm

ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

அநியாயம் அநியாயம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5333
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum