ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by krishnaamma Today at 10:43 pm

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by krishnaamma Today at 10:37 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by krishnaamma Today at 10:27 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 10:24 pm

» தமிழ் நாவல் தேவை
by prajai Today at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Today at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

Admins Online

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

Go down

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? Empty தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 29, 2019 11:29 am

தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான்.

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? V37SJhu0SnuYrGOUQbAA+Screenshot_20190329-112323

கடந்த இரண்டு மூன்று தினங்களாக முகநூலில் சிலர் பதற்றத்துடனும் கோபத்துடனும் ஒரு செய்தியை உலவ விட்டு இருந்தனர். அந்தச் செய்தி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளை சமஸ்கிருத கல்வெட்டுகளாக மாற்றி தேவநாகரி எழுத்தில் பொறித்து வருகிறார்கள் என்பதாகும். உண்மையில் அப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இந்திய தொல்லியல் சட்டத்தின்படி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் பார்வை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? Empty Re: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 29, 2019 11:33 am

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? CiLyhR15RlyIE8AF8R3s+Screenshot_20190329-113048



தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட பல பழமையான கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் பதியப்பட்டுள்ளன. இந்த தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் புலவர் ராசு அய்யா அவர்களைப் பதிப்பாசிரியாகக் கொண்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள “தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள்” என்ற நூலை படங்களாகக் கொடுத்துள்ளார். நண்பர்கள் அந்த நூலை தரவிறக்கம் செய்து ஆய்வு செய்வதற்கு வசதியாக அந்நூலின் இணைப்பை இதில் கொடுத்துள்ளேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? Empty Re: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 29, 2019 11:33 am

தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான். அதற்கு பெரிய கோவிலின் வரலாற்றை சற்று கவனமாகப் பார்த்தால் விடை எளிதில் கிடைத்துவிடும். தஞ்சை பெரிய கோவிலில் இராசராசன் காலத்திலிருந்து சோழர்களின் கல்வெட்டுகளும் அடுத்து வந்த காலங்களில் நாயக்கர்களின் கல்வெட்டுகளும் தமிழில் எழுதப்பட்டுள்ளன. மராட்டிய காலத்திலும் பல கல்வெட்டுகள் புதிதாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளின் மொழி மராத்தி. எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் தேகநாகரி என்பது குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? Empty Re: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 29, 2019 11:34 am

சரபோஜி மன்னர் காலத்தில் மராட்டியர் வரலாற்றை முழுமையாக எழுதிய கல்வெட்டுகள் தேவநாகரி எழுத்தில் தஞ்சை பெரிய கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளை தமிழ்மொழியில் மொழிபெயர்த்தும் மூல மொழியிலும் சரஸ்வதி மகால் நூலகம் “போன்ஸ்லே வம்ச சரித்திரம்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? Empty Re: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

Post by ayyasamy ram on Fri Mar 29, 2019 2:17 pm

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? 103459460
-
விளக்கம் அருமை...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? Empty Re: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 29, 2019 3:35 pm

@ayyasamy ram wrote:தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? 103459460
-
விளக்கம் அருமை...
மேற்கோள் செய்த பதிவு: 1295380
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ? Empty Re: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum