ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Today at 1:13 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Today at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Today at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Today at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Today at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Today at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Today at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Today at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Today at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Today at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Today at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Today at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

Admins Online

மிசோரமில் முதல் முறையாக பெண் போட்டி: 47 ஆண்டுகளுக்கு பின் துணிச்சல்

Go down

மிசோரமில் முதல் முறையாக பெண் போட்டி: 47 ஆண்டுகளுக்கு பின் துணிச்சல் Empty மிசோரமில் முதல் முறையாக பெண் போட்டி: 47 ஆண்டுகளுக்கு பின் துணிச்சல்

Post by ayyasamy ram on Sun Mar 31, 2019 9:01 am

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம், யூனியன் பிரதேசமாகி, அங்கு, லோக்சபா தேர்தல் அறிமுகமாகி, 47 ஆண்டுகள் ஆகிறது. இது வரை, ஒரு பெண் கூட போட்டியிடாத நிலையில், முதல் முறையாக, பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். 'கடவுள் சொன்னதால் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்கிறார், அவர்.
-
மிசோரமில் முதல் முறையாக பெண் போட்டி: 47 ஆண்டுகளுக்கு பின் துணிச்சல் Gallerye_053403667_2245357

மிசோரம் மாநிலத்தில், ஒரே ஒரு லோக்சபா தொகுதி உள்ளது. 1972ல் அசாமில் இருந்து பிரிக்கப்பட்டு, மிசோரம், தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.அப்போது முதல், இதுவரை, 12 முறை லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன. அதில், ஒரு முறை கூட, பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடவில்லை.இந்த லோக்சபா தேர்தலில், மிசோரமில், ஆண் வாக்காளர்களை விட, 20 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

எனினும், பெண்கள் போட்டியிடாமல் இருந்தது அதிசயம் தான்!இப்போது தான் முதல் முறையாக, பழங்குடியின பெண், லல்த்லா முஆனி, சுயேச்சையாக போட்டியிடுகிறார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள முஆனி, தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இஸ்ரேலில் இருந்து இடம் பெயர்ந்த, யூத பழங்குடியினர், மிசோரம், மணிப்பூர், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், மியான்மர், வங்க தேசம் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர். மிசோரமில், 20 ஆயிரம் பேர் வாழ்கின்றனர்.

இவர்கள் உலக மக்கள் தொகையில் குறைந்து வரும், 10 யூத பழங்குடியினரில், ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர்.வெள்ளந்தி'என் இனத்தின் நலன் காக்க, இந்த தேர்தலில் போட்டியிட, கடவுளிடம் இருந்து சிக்னல் கிடைத்து உள்ளது. அதனால் போட்டியிடுகிறேன்' என, முஆனி, வெள்ளந்தியாக கூறுகிறார்.

'என்னை போன்ற படிக்காதவர்களே, எவ்வளவோ விழிப்புணர்வை
ஏற்படுத்தும் போது, படித்த இளம் தலைமுறை பெண்கள்
அரசியலில் வந்து, என்னை விட சிறப்பாக செயல்படலாம்' என,
அந்த, 63 வயது பெண் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மிசோரம் மாநில சட்டசபைக்கு, 2018ல் நடந்த தேர்தலில், முஆனி,
மிசோராமின் தலைநகர், அய்ஸால் - 1 தொகுதியில் சுயேச்சையாக
போட்டியிட்டு, 69 ஓட்டுகள் பெற்றார்.
இவருக்கு, ஐந்து பேர பிள்ளைகள் உள்ளனர்.

பத்திரிகையாளர்
இந்த தேர்தலில், மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி
சார்பில், துார்தர்ஷன் தொலைகாட்சியின் முன்னாள் டைரக்டர்
ஜெனரல், லால் ரோசங்கா போட்டியிடுகிறார்.
-

ஊழலுக்கு எதிரான மிசோரம் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பு சார்பில், முன்னாள் கடற்படை அதிகாரி லால்வென்சுவும், காங்., - சோரம் மக்கள் இயக்கம் சார்பில், பத்திரிகையாளர் லல்ங்கிங்லோவாவும் போட்டியிடுகின்றனர்.

மொத்தம், ஐந்து ஆண் வேட்பாளர்களுடன், ஒரே ஒரு பெண் வேட்பாளராக, லல்த்லா முஆனி களத்தில் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61838
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மிசோரமில் முதல் முறையாக பெண் போட்டி: 47 ஆண்டுகளுக்கு பின் துணிச்சல் Empty Re: மிசோரமில் முதல் முறையாக பெண் போட்டி: 47 ஆண்டுகளுக்கு பின் துணிச்சல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Mar 31, 2019 9:40 am

வெற்றி வாகை சூடிட வாழ்த்துக்கள்..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum