ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Today at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Today at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Today at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Today at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Today at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Today at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

Admins Online

`இது ஒன்றும் வெடிப்பு கிடையாது!’ - மிஷன் சக்தி தொடர்பான நாசா குற்றசாட்டுக்கு இஸ்ரோவின் பதிலடி

Go down

`இது ஒன்றும் வெடிப்பு கிடையாது!’ - மிஷன் சக்தி தொடர்பான நாசா குற்றசாட்டுக்கு இஸ்ரோவின் பதிலடி Empty `இது ஒன்றும் வெடிப்பு கிடையாது!’ - மிஷன் சக்தி தொடர்பான நாசா குற்றசாட்டுக்கு இஸ்ரோவின் பதிலடி

Post by ayyasamy ram on Wed Apr 03, 2019 10:25 am

செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் விண்ணில் தாக்கி
அழிக்கும் நுட்பத்தை, இந்தியா வெற்றிகரமாக சோதித்துப்
பார்த்ததைக் கடந்த வாரம், பிரதமர் மோடி பெருமிதத்துடன்
நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று
நாடுகளுக்குப் பிறகு இந்தச் சோதனையை வெற்றிகரமாக
சோதித்துப் பார்த்த நாடு இந்தியா என்று மிஷன் சக்தி குறித்துப்
பேசினார் மோடி.

இந்த நிலையில், இந்திய ஏவுகணையால் தகர்த்து எறியப்பட்ட
செயற்கைக்கோளின் பாகங்கள் விண்வெளியின் புவி சுற்று
வட்டப் பாதையில் மிதப்பதாகவும், இதன் காரணமாக
விண்வெளியில் கட்டப்பட்டுவரும் சர்வதேச விண்வெளி
நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் நாசா குற்றம்சாட்டியது.
`இது ஒன்றும் வெடிப்பு கிடையாது!’ - மிஷன் சக்தி தொடர்பான நாசா குற்றசாட்டுக்கு இஸ்ரோவின் பதிலடி Prins_08034
ஜிம் பிரிடன்ஸ்டைன்

இது தொடர்பாகப் பேசிய நாசா விண்வெளி மைய நிர்வாகி
ஜிம் பிரிடன்ஸ்டைன், ``விண்வெளியில் தங்கள் நாட்டு
செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக இந்தியா ஏவுகணையை
ஏவி செயற்கைக்கோளை நேரடியாகத் தகர்த்து சோதனை
நடத்தியுள்ளது. இது மிகவும் பயங்கரமானது.

மிக மிக மோசமான செயல். அந்த ஏவுகணை தகர்த்த
செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள், விண்வெளிச்
சுற்று வட்ட பாதையில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன.
இந்த ஒரு நிகழ்வால், 400 பாகங்கள் குப்பைகளாக மிதக்கும்
சூழல் உருவாகியுள்ளது.

இந்தியா நடத்திய இந்தச் சோதனையால், சர்வதேச விண்வெளி
நிலையத்துக்கு ஏற்படும் ஆபத்து 44% அதிகரித்துள்ளது. ஒவ்வொரு
நாடும் விண்வெளியில் உள்ள சூழல் அறிந்து, பொறுப்புடன்
செயல்பட வேண்டும்” என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61829
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`இது ஒன்றும் வெடிப்பு கிடையாது!’ - மிஷன் சக்தி தொடர்பான நாசா குற்றசாட்டுக்கு இஸ்ரோவின் பதிலடி Empty Re: `இது ஒன்றும் வெடிப்பு கிடையாது!’ - மிஷன் சக்தி தொடர்பான நாசா குற்றசாட்டுக்கு இஸ்ரோவின் பதிலடி

Post by ayyasamy ram on Wed Apr 03, 2019 10:26 am

மிஷன் சக்திஇஸ்ரோ

இந்த நிலையில், நாசாவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரோ
பதிலளித்துள்ளது. இஸ்ரோ தலைவரின் மூத்த ஆலோசகர்
தபன் மிஸ்ரா மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்
போது, ``சில நேரங்களில் நல்ல நண்பர்கள்கூட நமது வீட்டுத்
திருமணங்களில் வந்து குறை சொல்வார்கள். உணவு சரியில்லை...
அது சரியாக இல்லை என்றெல்லாம் கூறுவார்கள்.

நாம் புதிதாக ஒரு முயற்சி செய்யும்போது அனைத்து நேரங்களிலும்
நமக்கு மாலைகள் கிடைப்பது கிடையாது. மிஷன் சக்தியின்
பரிசோதனை விண்வெளியில் 300 கிலோமீட்டர் தூரத்தில்தான்
நடைபெற்றது.

அங்கு காற்றின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும்
6 மாதத்தில் அவை தானாக அழிந்துவிடும்.

மத்திய பாதுகாப்புத் துறையின் டி.ஆர்.டி.ஒ நடத்திய இந்தச்
சோதனை ஒரு வெடிப்பு கிடையாது. ஒரு புல்லெட் தாக்கியது
போல்தான் இது தாக்கும். சீனா 2007-ம் ஆண்டு இந்தப்
பரிசோதனையை 800 கிலோ மீட்டர் தூரத்தில் செய்தது.

அங்கு காற்றின் அழுத்தம் இருக்காது. அதனால் அந்தக் குப்பைகள்
இன்னும் மிதந்துகொண்டிருக்கிறது. இந்திய விஞ்ஞானிகளின்
திறன் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான்.

அவர்கள் சரியான விதத்தில் இந்தச் சோதனையை நிகழ்த்தியதாக
உறுதிப்பட சொல்ல முடியும். அனைத்துக் கோணங்களிலும்
ஆராய்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எந்த விதத்திலும் அவமானம் நேரும் வகையில்
இது செய்யப்படவில்லை.

விண்வெளியில் ஏற்கெனவே குப்பைகள் இருக்கிறது.
அனைத்து நாடுகளும் அதை ரேடார், கேமரா மற்றும்
தொலைக்நோக்கு கருவிகளின் உதவிகளுடன் கண்காணித்து
வருகின்றனர்.
-
இதுபோன்ற பாகங்களின் மீது செயற்கைக்கோள் மோதும் சூழல்
உருவானால், செயற்கைக்கோளின் திசையை மாற்றிவிட
முடியும். விண்வெளியில் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற
நோக்கில் இந்தியா எப்போதும் செயல்பட்டது கிடையாது”
என முடித்தார்.


-------------------------------------------
-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61829
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum