ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:46 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:36 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Yesterday at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Yesterday at 7:47 am

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Tue Oct 27, 2020 8:40 pm

Admins Online

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Page 1 of 2 1, 2  Next

Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:09 pm

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. 18 ம் தேதி ஓட்டுப் பதிவு; மே, 23 ல் ஓட்டு எண்ணிக்கை.


லோக்சபா தேர்தலைவிட, சட்டசபை இடைத்தேர்தலுக்குதான் முக்கிய கட்சிகள் முன்னுரிமை தருகின்றன. காரணம், இது, தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் வாழ்வா, சாவா போராட்டம். தேர்தல் நடக்கும், 18 ல், ஆறு தொகுதியிலாவது வெற்றி பெற்றால் தான், அ.தி.மு.க.,வுக்கு சட்டசபையில், 'மெஜாரிட்டி' கிடைக்கும்; அதன் மூலம் ஆட்சியும் தொடரும். ஒருவேளை, அந்த, 18ல், 15 இடங்களை, தி.மு.க., கைப்பற்றினால். அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்து, தி.மு.க., ஆட்சி உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, தி.மு.க.,வை அதிக இடங்களில் ஜெயிக்க விடக்கூடாது என்று, அ.தி.மு.க.,வும்; ஆறு இடத்தில், அ.தி.மு.க.,வை ஜெயிக்க விடக்கூடாது என்று, தி.மு.க.,வும் மல்லுக்கு நிற்கின்றன. அதே சமயம், லோக்சபா தேர்தலை கண்டுகொள்ளவே இல்லை என்ற விமர்சனத்துக்கு ஆளாகக்கூடாது என்று இரு கட்சிகளுமே நினைக்கின்றன.

நன்றி
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:10 pm

அதனால், நாலைந்து தேர்தல்களில், தேர்தல் மந்திர தந்திர கலைகளை அபாரமாக கற்றுத் தேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம், 18 தொகுதிகளையும் ஒப்படைத்து விட்டார் முதல்வர் பழனிசாமி.


நான் உட்பட மற்ற எல்லோரும் லோக்சபா தேர்தலில் தீவிர கவனம் செலுத்துவது போல் தீவிரமாக பிரசாரம் செய்வோம். மொத்த, 'மீடியா' கவனமும் எங்கள் மீது இருக்கும். அந்த வாய்ப்பை, 18 தொகுதியிலும் சிறப்பாக பயன்படுத்தி வேலையை முடியுங்கள்' என்று சொல்லி விட்டார். இதே உத்தியைத்தான், தி.மு.க.,வும் கையாள்கிறது. ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலைமையிலான, ஓ.எம்.ஜி., எனப்படும், 'ஒன் மேன் குரூப்'பில் உள்ளவர்கள், 18 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். எனினும், செலவு விஷயத்தில், அ.தி.மு.க.,வை போல தாராளமாக இல்லை. அதனால், கட்சியினரிடம் சுணக்கம் தெரிகிறது. அதையும் மீறி, கட்சி நிர்வாகிகளை விரட்டி, விரட்டி, ஓ.எம்.ஜி., வேலை வாங்குகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:11 pm

நமக்கும், தி.மு.க.,வுக்கும் தான் போட்டி; நடுவில் தினகரன் கட்சியை தலைதுாக்க விட்டுவிடாதீர்கள். செலவை பற்றி கவலை இல்லை; என்ன செய்யணுமோ செய்யுங்கள்... ' என, நிர்வாகிகளை உசுப்பேற்றுகின்றனர், இரு மணிகளும். தி.மு.க., முகாமிலும் இதே வசனம் கேட்கிறது. 'தோல்வி என்றாலும், இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டும்; ஆர்.கே., நகரில் நடந்ததுபோல, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்' என, நிர்வாகிகளை எச்சரிக்கிறார் சபரீசன். இதனால், 18 தொகுதிகளிலும், ஆயிரத்துக்கே தடுமாறி கொண்டிருந்த தொண்டர்கள், இளநீர் குடித்தால்கூட, 2,௦௦௦ ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுகின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:15 pm

தினகரன் அரசியலில் இருப்பாரா, விலகுவாரா என்பதை சட்டசபை இடைத்தேர்தல் தீர்மானிக்கும் என்பதால், அவருடைய, அ.ம.மு.க.,வும் ஓடியாடி வேலை செய்கிறது. 18ல், 16 தொகுதிகளில், தினகரன் ஆதரவாளர்கள். எம்.எல்.ஏ., பதவி இழந்துள்ளனர். அவர்களில், மூன்று பேர், லோக்சபாவுக்கு போட்டியிடுகின்றனர். எனவே, அவர்களின் தொகுதிகளில் மட்டும் புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மற்ற, 13 தொகுதிகளில், எம்.எல்.ஏ., பதவியை இழந்தவர்களே நிற்கின்றனர். நமது, 'டீம்' திரட்டிய தகவல்கள் அடிப்படையில், ஏழு தொகுதிகளில், தி.மு.க.,வும், ஏழு தொகுதிகளில், அ.தி.மு.க.,வும் முந்துகின்றன. நான்கு தொகுதிகளில் இழுபறி நிலவுகிறது. இன்னும், 11 நாட்கள் இருக்கும் நிலையில், ஆளும்கட்சியினர் நிறைய, 'கொடுப்பார்கள்' என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. அதையும் தாண்டி, எதிர்க்கட்சியின், 'கவனிப்பு' இருந்தால், சூழ்நிலை மாறலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:37 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., YNcuupdKRzCiVseh5nna+Screenshot_20190407-131554
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:41 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., HBmHmHjFTbC1fvzIsGO3+Screenshot_20190407-131731
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:42 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., VvBxVY7SBhh19sWvVJ5g+Screenshot_20190407-131825
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:47 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., H8LGPuFT3uboA9ITu52N+Screenshot_20190407-131912
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:48 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., F3EyvgLQoWBwNFe1L3Vw+Screenshot_20190407-132010
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:48 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., HVwyN2ATMSIDUFROs3yA+Screenshot_20190407-132109
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 1:49 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., 49IimehaQSrkDu0dCwpw+Screenshot_20190407-132448
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 2:16 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., UkWvwfFTzaX4SzHiEoAQ+Screenshot_20190407-132531
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 2:20 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Kc0PoXgdSvSaemkmS411+Screenshot_20190407-132606
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 2:21 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., WBB6tPTRryFP09pUoBuc+Screenshot_20190407-132823
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 2:23 pm

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., PvmCMBvsRUmF0h8k27xp+Screenshot_20190407-133008
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., Empty Re: 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum