ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 17:47

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 17:02

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 17:00

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 15:50

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 13:00

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 12:52

» வணக்கம்
by சக்தி18 Today at 12:44

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:36

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 9:28

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 9:18

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 9:10

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Today at 0:27

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 23:29

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 23:16

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 20:03

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 19:03

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:43

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 18:23

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 18:12

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 18:11

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 18:00

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 17:58

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 17:57

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 17:56

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 17:55

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 17:48

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 17:45

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 17:39

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 17:34

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 17:28

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 17:22

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 15:39

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 13:25

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 11:19

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 9:53

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 9:50

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 9:43

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 9:33

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 7:10

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 7:08

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 7:03

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 6:52

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 6:36

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:28

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 6:23

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 6:18

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:14

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 6:08

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu 22 Oct 2020 - 23:19

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu 22 Oct 2020 - 22:53

Admins Online

போலி ரூபாய் நோட்டு... தேர்தலில் இது புதுசு!

Go down

போலி ரூபாய் நோட்டு... தேர்தலில் இது புதுசு! Empty போலி ரூபாய் நோட்டு... தேர்தலில் இது புதுசு!

Post by ayyasamy ram on Mon 8 Apr 2019 - 11:19

போலி ரூபாய் நோட்டு... தேர்தலில் இது புதுசு! Tamil_News_large_2251093

மதுரை திருமங்கலம் தொகுதி; சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், 'பார்முலா' என்பது, இன்றைய லோக்சபா தேர்தல், 'பார்முலா'வாகி விட்டது.

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி.,யாகி சென்று விடுகின்றனர். மறுபடியும் அடுத்த தேர்தலுக்கு வேட்பாளராகி, கட்சியினரை சந்திக்க வருகின்றனர்.இதனால், கட்சியினரும், 'கரன்சி'யை கண்ணில் காட்டினால் தான், தேர்தல் களமிறங்கி பணியாற்றுகின்றனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு, தினமும் ஆட்களை அழைத்து செல்வது, பிரசார பொதுக்கூட்டத்துக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து செல்வது என, அனைத்து பணிகளுக்கும், கட்சிக்காரர்களுக்கே, பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது.

'டோக்கன்'

தினமும் பிரசாரத்துக்கு செல்ல, தலைக்கு, 200 ரூபாய், மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும்; பொதுக்கூட்டம் எனில், வாகனம் ஏற்பாடு செய்து, தலைக்கு, 200 ரூபாய் கொடுக்கப்படுகிறது.இதுதவிர, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன், நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ய, கட்சியினர் திட்டமிட்டு பணியாற்றுகின்றனர்.

இந்த, 'பார்முலா'வை, அனைத்து கட்சியினரும் கையாள துவங்கியுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், 'டோக்கன்' கொடுத்து, பணம் பட்டுவாடா செய்து, புதுமை படைத்தனர்.இதையெல்லாம், மிஞ்சும் வகையில், பொள்ளாச்சியில், ஓ.பி.எஸ்., கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கு, அ.தி.மு.க.,வினர், 'போலி ரூபாய் நோட்டு டோக்கன்' கொடுத்தது, மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிக்க பணம்
---------------------------
மளிகை கடைகளில், ரூபாய் நோட்டு மாதிரியில் வழங்கும் பரிசு கூப்பனை, அ.தி.மு.க.,வினர், டோக்கனாக பயன்படுத்தியதே உச்சபட்ச காமெடி. தனி ஆளாக வருவோருக்கு, 200 ரூபாய் மாதிரி; இருவர் வந்திருந்தால், 500 ரூபாய் மாதிரி; எட்டு பேர் குழுவாக வந்திருந்தால், 2000 ரூபாய் மாதிரி டோக்கன் கொடுத்திருந்தனர்.

கூட்டம் முடிந்ததும், 'போலி நோட்டு' ஒப்படைத்து, ஒரிஜினல் நோட்டுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். புகாரின் அடிப்படையில், இதை கைப்பற்றிய தேர்தல் பிரிவு அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர்.அ.தி.மு.க.,வினர் கூறுகையில், 'கூட்டத்துக்கு வரும் கட்சிக்காரர்களின் போக்குவரத்து வசதிக்காக, வாகன ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்; டீ செலவுக்காக பணம் கொடுக்கிறோம். கூட்டம் நடப்பதற்கு முன்பே பணம் கொடுத்தால், கூட்டம் நடக்கும் இடத்தில், இருக்க மாட்டார்கள்.

'அதனால், மாதிரி நோட்டு களை கொடுத்து, கூட்டம் முடிந்ததும், அதை காட்டுவோருக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டது. கட்சியினருக்கு டீ குடிக்க பணம் கொடுப்பது எல்லாம் தவறாகாது' என்றனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போலி ரூபாய் நோட்டு... தேர்தலில் இது புதுசு! Empty Re: போலி ரூபாய் நோட்டு... தேர்தலில் இது புதுசு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 8 Apr 2019 - 12:53

வேலைக்கு கூலி வழங்கித் தான் ஆக வேண்டும்.
இது தேர்தல் பணி.
இந்த வேலைக்கு அரசு அதிகாரிகளுக்கு சம்பளம்
வழங்குவது போல் இவர்களுக்கும் சம்பளம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum