ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by ayyasamy ram Today at 4:13 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Today at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Today at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Today at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Today at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Today at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Today at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Today at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Today at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Today at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Today at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Today at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Today at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Today at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Today at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Today at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Today at 4:38 am

» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

Admins Online

ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்

Go down

ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல் Empty ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்

Post by ayyasamy ram on Fri Apr 12, 2019 8:11 am

புதுடில்லி:

லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கலில் மத்திய அமைச்சர்
ஸ்மிருதி இராணி தாம் பட்டபடிப்பு படிக்கவில்லை என
கூறியுள்ளார்

2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் ஸ்மிருதி இராணி,
42 தனது வேட்புமனு தாக்கலில் 1996-ம் ஆண்டு டில்லி
பல்கலை.யில் பட்டபடிப்பு முடித்தாக தவறான தகவல்
கொடுத்ததாக வழக்கு தள்ளுபடியான நிலையில் டில்லி
ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஸ்மிருதியின் கல்வி சான்றிதழ் வழக்கு
தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய
வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமேதி தொகுதியில் போட்டியிடும்
ஸ்மிருதி இரானி தனது வேட்புமனுவில் தமக்கு ரூ. 4.71 கோடி
சொத்து இருப்பதாகவும், பள்ளி படிப்பு முடித்திருப்பதாகவும்,
பட்டபடிப்பினை முடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை வேட்பு மனுவில் தவறான தகவல் கொடு்த்த
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று ஸ்மிருதி
தாக்கல் செய்த கல்வி தகுதி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக
கூறப்படுகிறது.
-
-------------------------------------------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61939
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல் Empty Re: ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்

Post by krishnaamma on Fri Apr 12, 2019 8:58 am

அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum