ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:21 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by ayyasamy ram Today at 9:17 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

Admins Online

"போதையின் பாதையில்' நூலிலிருந்து... -

Go down

  "போதையின் பாதையில்'   நூலிலிருந்து... - Empty "போதையின் பாதையில்' நூலிலிருந்து... -

Post by ayyasamy ram on Tue Apr 16, 2019 9:40 am

  "போதையின் பாதையில்'   நூலிலிருந்து... - E_1282385550
-
புகை பிடிப்பதற்கென்றே மூன்று வழி உபாயங்கள் உண்டு.
பீடி, சிகரட், பைப். ஒரு விதத்தில் இவை சமுதாயத்தின்
பொருளாதார அடுக்குகளைப் பொருத்தவை.

கீழ் அடுக்கில் பீடி, அடுத்தபடியாக சிகரட், மேல் தட்டில் பைப்.
ஆனால், வரலாற்று வழியில் பார்க்கும் போது, இந்த வரிசையில்,
முன், பின் முரண் ஏற்படுகிறது.

முதன் முதலாக பழக்கம் பெற்றது, பைப். வெள்ளைக்காரர்கள்
வந்த பிறகு உருவானது சிகரட். பின், "நமக்கு நாமே' திட்டப்படி,
நாமே உருவாக்கியது பீடி, முழு சுதேசி.

நம் நாட்டிலே வளரும் புகையிலை மற்றும், "தூப்பிரா' இலையில்,
நம் கையாலேயே சுற்றப்பட்ட பொருள் பீடி! அடிப்படை
இவ்வாறிருக்க, "அவன் பீடி பிடிக்கிறான்...' என்று குற்றம் சாட்டுவது
சரி அல்ல; பண்பும் அல்ல. அப்படிச் சொல்பவன் தேசத் துரோகி;
நாட்டுப்பற்று அற்றவன். சுதந்திர பாரதம், தன் நிறைவுக்
கொள்கையை கையாள முற்பட்டபோது, கை கொடுத்தது பீடி.

ஆப்ரிக்க மக்களுக்கு ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணி
பெற்றுத் தந்தது. "பீடி' என்ற சொல், திராவிட மொழிகளிலே
தற்காலத்தில் வழங்கப்படு கிறதாயினும், அது வடமொழிச் சொல்லே!

வடமொழியில், "பீட்' என்றால், "சுருள்' என்று பொருள். இவ்வழியில்,
பீடி, பீடா முதலிய சொற்கள் உருவாயின. பீடி சுற்றுதல்,
ஒரு தனி கலை. தூப்பிரா இலையை ஒரு குறிப்பிட்ட உருவத்திலும்,
அளவிலும் வெட்ட வேண்டும். புகை யிலையின் நடு நரம்பால்
உண்டான வட்டுப் பொடியை, தூப்பிரா துண்டு மேல் வைத்து
சுருட்ட வேண்டும். கடைசியாக, நூலால் முடிச்சிட வேண்டும்.
இவ்விதமான பீடி, யந்திரத்தால் தயாரிக்கப்பட்டது போல,
ஒரே அளவு, ஒரே உரு பெற்றுள்ளது.

தேர்ந்த தொழிலாளி,
மணியொன்றுக்கு 200 பீடி களைக் கட்டுவார்.

பீடி பிடிக்கும் பழக்கமுள்ளவர், "சிகரட் கெடுதல்; அதில் நிறைய
நச்சுப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகின்றன...'
என்பர்.

சிகரட் பிடிப்பவர், சுருட்டு பிடிப்பவரை, "பத்தாம் பசலி...' என்பர்.
இருவரும் சேர்ந்து, ""தூ... பைப் துர்நாற்றம்... பயன்படுத்திய ஒன்றையே
திரும்ப திரும்ப வைத்துக் கொண்டு... சுத்த அநாகரிகம்...' என்பர்.

பொதுவாக பார்த்தால், எந்தக் கருத்தையும் புறக்கணிக்கலாகாது.
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவம் உண்மை.
கடவுள் ஒருவன், உருவங்கள் பல என்பதைப் போல!

"பீடி - துர்நாற்றம்!' என்று, அதைப் பொதுவாகப் புறக்கணிக்கிறோம்
அல்லவா? அந்தக் குற்றம் பீடியைச் சேர்ந்ததல்ல... பொடியைச்
சுற்றிய தூப்பிரா இலையைச் சேர்ந்தது. புகையிலை நறுமணத்துடன்,
தூப்பிராவின் துர்மணம் போட்டி போடுகிறது. இந்த உண்மையைப்
புரிந்து கொள்ளாமலே, புகையிலையைப் பழிக்கின்றனர்.

எந்தக் கம்பெனி பீடியானாலும், உட் பொருள் ஒன்றே!
புகை இழுப்பவன் அரசனானாலும், ஆண்டியானாலும், உணரும் இன்பம்
ஒன்றே! ஆயினும், சமுதாயம் பீடியை மதித்து ஒப்புக் கொள்வதில்லை. —

"போதையின் பாதையில்' நூலிலிருந்து...
-
-------------------------------------
நன்றி-திண்ணை-வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum