ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Today at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Today at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Today at 5:55 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 5:47 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 5:37 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Today at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Today at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Today at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Today at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 3:30 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

Admins Online

தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

Go down

தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் Empty தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

Post by ayyasamy ram on Tue Apr 23, 2019 9:46 am

தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் Gallerye_035407173_2261282
-
திருப்பதி: ”சென்னை, பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து, திருமலைக்கு, தங்கக் கட்டிகள் கொண்டு வந்த விஷயத்தில், தேவஸ்தானம் தன் கடமைகளை சரிவர செய்துள்ளது” என, தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது, பறக்கும் படையினர் சோதனையில், ஏராளமான பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், இதே போல, பறக்கும் படையினரால், பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால், நேற்று திருமலையில், நிருபர்களிடம் கூறியதாவது: ‘திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள தங்கக்கட்டிகளை, வங்கிகளில் முதலீடு செய்ய வேண்டும்’ என, 2006ம் ஆண்டு, ஏப்., 1ம் தேதி, ஆந்திர அரசு உத்தரவிட்டது.

அதன்படி, தற்போது, 5,387 கிலோ தங்கம், பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,381 கிலோ தங்கம், பஞ்சாப் நேஷனல் வங்கியிலும், 1,930 கிலோ தங்கம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், முதலீடு செய்யப்பட்டன. மீதம் உள்ள, 553 கிலோ தங்கம், தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள தங்கம், ஏப்., 18ம் தேதி முதிர்வு அடைந்தது. அதை தேவஸ்தானத்திடம் சேர்க்க வேண்டியது, வங்கி அதிகாரிகளின் பொறுப்பு. ஆனால், தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்த நாட்களில், அந்த தங்கம் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டதால் பிரசனை எழுந்தது.

இதுகுறித்து, ஆந்திர தலைமை செயலர், எல்.வி. சுப்ரமணியம், வரும், 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

திருப்பதியிலிருந்து, வங்கிகளுக்கு, தங்கம் முதலீடு செய்ய எடுத்துச் செல்லும் போது மட்டுமே, அது தேவஸ்தானத்தின் பொறுப்பு. முதலீடு முதிர்வு அடைந்தவுடன், அதை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு, வங்கி அதிகாரிகளுக்கு உரியது. இதில் தேவஸ்தானம், தன் கடமையை சரிவர செய்துள்ளது. இந்த விளக்கம், ஆந்திர தலைமை செயலருக்கும் அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் Empty Re: தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

Post by சிவனாசான் on Tue Apr 23, 2019 9:09 pm

செயத்தது தவறு. அதில் வேறு விளக்கம். ஆவணத்துடன் எடுத்துவரவேண்டும் என்பதை அறியாமலா !!! என்னங்க வேடிக்கையாய் உள்ளது. சட்டம் ஆண்டிக்கும் அரசனுக்கும் ஒன்றாகத்தானே இருக்கனும் அதுதான் நல்லாட்சிக்கு இலக்கணம்.. அந்த இலக்கணம் தான் நாட்ல பஞ்சமாக உள்ளதுங்கோ>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum