ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Thu Oct 22, 2020 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Thu Oct 22, 2020 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Thu Oct 22, 2020 8:44 pm

Admins Online

வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை

Go down

வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை Empty வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை

Post by ayyasamy ram on Mon Apr 29, 2019 1:24 pm

வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை 1556342135-8053
-
வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு
விற்பனை செய்யப்படுவதாக தினத்தந்தியில் செய்தி
வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் வராமல் நிரம்பவில்லை.

இதனால் இந்த கோடையில் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 2 ஏரிகள் வறண்டுவிட்டன. பூண்டி ஏரியில் 222 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 161 மி.கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 3 மி.கன அடியும், சோழவரத்தில் 18 மி.கன அடியும் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. 4 ஏரிகளிலும் சேர்த்து 402 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

இதனால் சென்னை மாநகருக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைக்கு பதிலாக 550 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.

இதற்கு தேவையான தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 200 மில்லியன் லிட்டர், கல்குவாரிகளில் இருந்து 30 மி.லி., எஞ்சிய 140 மி.லி. பூண்டி, புழல் ஏரிகளில் இருந்தும் எடுக்கப்படுவதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.
-
தினத்தந்தி
பிபிசி -செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை Empty Re: வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 30, 2019 11:07 am

சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை Empty Re: வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Apr 30, 2019 11:44 am

Code:

வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு
விற்பனை செய்யப்படுவதாக தினத்தந்தியில் செய்தி
வெளியாகியுள்ளது.
இதுவும் கூட கிடைக்காது போகக் கூடிய சூழ்நிலையும் ஏற்படலாம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை Empty Re: வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum