ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

Admins Online

எச் 1 பி விசா பணியாளர்கள் நிறுவனம் மாற டிரம்ப் தடை

Go down

எச் 1 பி விசா பணியாளர்கள் நிறுவனம் மாற டிரம்ப் தடை Empty எச் 1 பி விசா பணியாளர்கள் நிறுவனம் மாற டிரம்ப் தடை

Post by ayyasamy ram on Tue Apr 30, 2019 9:33 am

வாஷிங்டன்: எச்-1 பி விசா பெற்று அமெரிக்காவில் வசிப்பவர்கள்
வேறு வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1 பி விசா
வழங்கப்படுகிறது. இந்த விசாவில் குறிப்பிட்டகாலம் தங்கி
பணியாற்றினால் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் கிரீன்
கார்டும், பின்னர் நிரந்தர குடியுரிமையும் பெறலாம்.

டிரம்ப் அதிபரான பின் வெளிநாட்டினருக்கு சோதனைக்காலம்
தொடங்கியது. எச்-1 பி விசாவிற்கு கடும் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன. அந்த விசாவில் பணியாற்றுவோருக்கும்
பிரச்னைகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் இருப்பவர்கள்
வேறு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால், இப்போது
விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. முன்பு அனைத்து
வேலைகளுக்கும் எச்-1 பி விசா வழங்கப்பட்டது. இப்போது உயர்
தகுதி வேலைகள் என பட்டியல் உருவாக்கப்பட்டு அதில் உள்ள
பணிகளுக்கு மட்டுமே எச்-1 பி விசா வழங்க அனுமதியளிக்கப்
பட்டுள்ளது.

இதுவரை, விசாவில் வரும் ஒருவர் பணியாற்றி வரும் ஒரு
நிறுவனத்தில் இருந்து அதே மாதிரியான வேலையில் மற்றொரு
நிறுவனத்திற்கு மாறிக்கொள்ள முடியும். தற்போது அதுவும்
மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரு நிறுவனங்களிலும் அந்த வேலை உயர் தகுதி
பட்டியலில் இருந்தால் மட்டுமே மாறிக்கொள்ள முடியும்.

ஆனால், பெரும்பாலான வேலைகளை உயர் தகுதி பட்டியலில்
சேர்க்கவில்லை. எனவே, நிறுவனம் மாற முடியாத நிலை
எச்-1 பி விசாதாரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.மேலும் மனைவி-
குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்து வருவதற்கும்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எச்-1 பி விசா பெறுவதில் இந்தியாவே முன்னிலையில் உள்ளது.
டிரம்பின் அடுத்தடுத்த உத்தரவுகளால் அமெரிக்கா செல்ல விரும்பும்
இந்தியர்களுக்கும், அங்கு இருந்தபடியே வேறு வேலைக்கு செல்ல
முயலும் இந்தியர்களுக்குமே அதிக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61902
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எச் 1 பி விசா பணியாளர்கள் நிறுவனம் மாற டிரம்ப் தடை Empty Re: எச் 1 பி விசா பணியாளர்கள் நிறுவனம் மாற டிரம்ப் தடை

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 30, 2019 12:27 pm

சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum