ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by ayyasamy ram Today at 13:27

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 13:26

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 13:24

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 11:51

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 11:41

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by ayyasamy ram Today at 11:41

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 11:40

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 9:06

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:01

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:01

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 7:23

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 7:20

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 7:15

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 7:12

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:11

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Today at 1:00

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Today at 0:00

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 23:57

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 23:49

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 23:46

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 23:43

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 23:41

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 22:41

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 22:39

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 22:33

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 20:55

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 19:42

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 19:40

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 19:35

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 19:34

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 19:33

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 19:01

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 18:52

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 18:40

» வணக்கம்
by kandansamy Yesterday at 17:33

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 17:00

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 15:39

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 15:30

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:53

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 14:52

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 14:31

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 14:20

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 14:15

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 13:54

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 13:39

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Yesterday at 11:48

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Yesterday at 11:46

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:43

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:12

Admins Online

எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம்

Go down

எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம் Empty எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம்

Post by ayyasamy ram on Tue 30 Apr 2019 - 11:18

எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம் Tamil_News_large_2266319
-
கடந்த, 14ம் தேதி, நேபாள புத்தாண்டு தினத்தில்,
எவரெஸ்ட் சிகரத்தை துாய்மையாக்கும் பணி துவங்கியது.
முதன் முதலாக, டென்சிங் மற்றும் ஹிலாரி, 1953, மே, 29ல்,
எவரெஸ்ட் சிகரத்தை தொட்டனர்.

அதன் நினைவாக, எவரெஸ்ட் துாய்மை திட்டம்,
மே, 29 வரை நடைபெற உள்ளது. இப்பணியில், பல்வேறு அரசு
மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இது குறித்து, நேபாள சுற்றுலா துறை தலைமை இயக்குனர்,
தண்டு ராஜ் கிமிரி கூறியதாவது:

எவரெஸ்ட் சிகரம், குப்பையின் சிகரமாக மாறி வருகிறது.
மலையேறுவோர் விட்டுச் செல்லும் காலி ஆக்சிஜன் சிலிண்டர்,
சமையல் பொருட்கள், பீர் பாட்டில்கள், மனித கழிவுகளால்,
உலகின் மிகப் பெரிய குப்பை கிடங்காக எவரெஸ்ட் மாறியுள்ளது.

எனவே, முதன் முதலாக, 2.30 கோடி நேபாள ரூபாய் செலவில்,
துாய்மை திட்டத்தை துவக்கியுள்ளோம்.

மலையின் அடிவாரத்தில், குழு துாய்மைப் பணியில் ஈடுபட்டு
வருகிறது. இதுவரை, 3,000 கிலோ குப்பையை, ராணுவ
ஹெலிகாப்டர்கள் மூலம் சேகரித்துள்ளோம்.

இறந்து கிடந்த, நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் உடல்கள் கிடைத்தால், கொண்டு வரப்படும்.

இந்தாண்டு, வெளிநாடுகளைச் சேர்ந்த, குறைந்தபட்சம்
500 பேரும், 1,000த்திற்கும் அதிகமான, மலையேற உதவுவோரும்,
சிகரம் செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள், எவரெஸ்ட் சிகரத்தின் மேல் முகாம்களுடன், உலகின்
நான்காவது உயரமான சிகரமான, லேட்சிக்கும் செல்ல உள்ளனர்.
அவர்களும் திரும்ப வரும்போது, முடிந்தவரை குப்பையை
கொண்டு வருவர்.

மலை ஏறும் ஒவ்வொருவரும், குறைந்தபட்சம், 8 கிலோ குப்பையை
எடுத்து வர வேண்டும் என, 2014ல், நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62029
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம் Empty Re: எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 30 Apr 2019 - 13:20

சிகரம் ஏறுவோர் அவர்கள் கொண்டு செல்லும் பொருட்களின்
குப்பைகளை அவர்கள் திரும்ப கொண்டு வருகிறார்களா என்ற கண்காணிப்பு மிக்க அவசியம்.இதனால் மேன் மேலும் குப்பை குவிவதை தவிர்க்க முடியும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum