ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 4:17 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 3:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:20 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

Admins Online

`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by ayyasamy ram on Sat May 04, 2019 8:37 am

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் 156590_thumb
-


திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர்
பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால்,

தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற
தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து
புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ரயில்வே துறையில் தமிழர்கள் முற்றிலுமாகப்
புறக்கணிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

அதில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில்
1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால்,
தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற
தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையில் 2,600 பணியிடங்களில்
2,300 பேர் வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும்
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெற்கு ரயில்வே - மத்திய அரசு

அதேபோன்று தபால் துறையிலும் தமிழர்களைத் தவிர்த்து
விட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்வு
செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,
மாநிலத்தில் உள்ள 18 பொதுத்துறை நிறுவனங்களில்
இங்குள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் பணியும், அதேநேரத்தில்
வட மாநிலத்தவர்களுக்கு 90 சதவிகித பணியும்
வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து இன்று
பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச்
சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர்
பெ.மணியரசன், ``வட மாநில இளைஞர்களை, தமிழகத்தில்
கோவை, திருச்சி பொன்மலை, சென்னை பெரம்பூர் ஆகிய
மூன்று ரயில்வே பணிமனைகளில் பணியமர்த்தி வருகிறது,

ரயில்வே துறை. இதில் பொன்மலையில் 325 பேரை பணிக்கு
எடுத்துள்ளது. அதில் ஒருவர்கூடத் தமிழர்கள் இல்லையென்பது
மிகவும் வேதனையான நிலை. இந்தத் துறை மட்டுமல்ல...
வருமானவரித் துறை, பி.ஹெச்.எல் உள்ளிட்ட மத்திய அரசின்
கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளிலும் கடந்த
ஐந்தாண்டுகளுக்கு மேல் தமிழர்களைப் புறக்கணிக்கும் நிலை
இருந்துவருகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by ayyasamy ram on Sat May 04, 2019 8:38 am


கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி Follow
மணியரசன் தமிழ்தேசிய பேரியக்கம்

அதற்குக் காரணம், தமிழர்களைப் பகையினமாக இந்த
ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்களுடைய சம்ஸ்கிருதம்,
இந்தி போன்ற மொழிகளைத் திணிக்க இப்படியான
செயல்களில் இறங்கியுள்ளது பி.ஜே.பி. அரசு.

மேலும் வடநாட்டு வரலாறுகளைத் தவிர, தமிழர்களின்
வரலாறுகள் நிலைத்துவிடக் கூடாது என்றும் இந்த அரசாங்கம்
கருதுகிறது. தமிழர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள்
ஆரியத்தோடு இணைந்துபோகிற ஒன்றாக இருப்பதன்
விளைவாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

மொழி, மதம், இனம் போன்றவற்றுக்குத் தமிழர்கள் போட்டியாக
இருக்கிறார்கள். அதனால், அந்த இனத்தை அழிக்க மேற்
கொள்ளப்பட்ட சதியின் வெளிப்பாடுதான் மத்திய அரசின்
இந்த நடவடிக்கை.

மேலும், `இன ஒதுக்கல் குழு' நடவடிக்கையாகவும் இதைப்
பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் போக்கைத் தடுக்கவே
போராட்டம் நடத்தியுள்ளோம். தாய்மண்ணில் உள்ளவர்களுக்கு
உரிய முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற மாநிலங்களைச்
சேர்ந்தவர்களைப் பணிக்கு அமர்த்தவேண்டும்.

ஆனால் இங்குத் தமிழர்களை தவிர, மற்றவர்கள்தான் ஆதிக்கம்
செய்கிறார்கள்.

பிற மாநிலங்கள் 1986-ம் ஆண்டே சட்டம் கொண்டுவந்துள்ளன.
அந்தச் சட்டத்தின்படி மத்திய அரசுப் பணியாக இருந்தாலும்,
மாநில அரசுப் பணியாக இருந்தாலும், சொந்த மாநிலத்தில்
உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற
மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்த வேண்டும்
என்று அந்தச் சட்டம் சொல்கிறது.

அதே போன்றதொரு சட்டத்தைத் தமிழகத்திலும் கொண்டுவர
வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது"
என்றார்.
-
------------------------------------
கா.புவனேஸ்வரி
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by Dr.S.Soundarapandian on Sat May 04, 2019 11:50 am

"தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !

தூக்கம் தூக்கம் தூக்கம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by சக்தி18 on Sat May 04, 2019 11:55 am

பதிவுக்கு  `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் 1571444738

"தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !


வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது. தமிழர்களை ஏமாற்றும் தேசியக் கடசிகள்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2056
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by சிவனாசான் on Sat May 04, 2019 9:04 pm

அறிவுக்கு வேலை மாநிலத்தவனுக்கு அல்ல. ஆற்றல் அறிவு உள்ளவனே நற்பணி ஆற்றுவான் . அற்றவன் போராட்டமே பெரிதென போராடுவான் .எனவே அறிவாளியை தேர்வு செய்வதே நல்லது. அதை செய்துள்ளது அரசு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by சக்தி18 on Sat May 04, 2019 11:28 pm

//அறிவுக்கு வேலை மாநிலத்தவனுக்கு அல்ல. ஆற்றல் அறிவு உள்ளவனே நற்பணி ஆற்றுவான் . அற்றவன் போராட்டமே பெரிதென போராடுவான் .எனவே அறிவாளியை தேர்வு செய்வதே நல்லது. அதை செய்துள்ளது அரசு.//

தவறாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.

அறிவை வைத்து பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் வட மாநிலத்தவர்கள் சுலபமாக தெரிவாகி விடுகின்றனர். பரீட்சைகள் தமிழிலும் நடத்தப்படல் வேண்டும்.

சமீபத்தில் தமிழக ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1600 பேரில் தெரிவான 325 பெரும் வட மாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.
கேடுகெட்ட அரசு. இனியாவது தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2056
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by சிவனாசான் on Sun May 05, 2019 7:01 pm

இந்திய அரசின் ஆட்சி மொழி இந்தி ஆங்கிலம். தமிழ் மொழி அல்லவே . தமிழ் நாட்டில் ஒன்னா தமிழ் மொழி படித்தவனுக்கு முன்னுரிமை அளிக்கலாம் . மைய அரசுக்கு இல்லை. ஆங்கிலம் இந்திக்கே முக்கியத்துவம்.எனவே அரசை குறை சொல்ல ல் சரியல்ல.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by சிவனாசான் on Sun May 05, 2019 7:07 pm

இப்படித்தான் மாவட்ட நீதி பதிகள் தேர்விற்கு நான்காயிரம் வக்கீல்கள் தேர்வு எழுதினர் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை . ஒருவர்கூடவா சட்ட அறிவை பயன்படுத்தி
தேர்ச்சி பெற முடியவில்லை. அப்படி உள்ளது நீதி சட்ட அறிவு இவர்கள் எப்படி நீதியை அளிப்பார்கள் விருப்பு வெறுப்பு படிதான் செயல் படுவார்கள் அதுதான் வெளிச்சம் . ஒரு நீதி அரசருக்கு சரி என்பது மற்றோர் நீதி அரசருக்கு தவறாக தெரிகிறதோ அதுபோல் தான் செயல்படுகின்றன சட்டம் தீர்ப்பு எல்லாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by சிவனாசான் on Sun May 05, 2019 7:15 pm

தமிழர்கள் சட்டத்தை மதிப்பதில்லை தலைவனுக்கு பணிந்து நடப்பதில்லை எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என சுய நலத்திற்கே படை சேரத்து போராடி நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்துவதால் மைய அரசு இச்செயலை விரும்பாததால் கூட இருக்கலாம். ஆறு நாறுக்கு ஐந்நூற்று தொண்ணூற் மதிப்பெண் பெற்றவன்கூட பெற்றவள் கூட ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய தெரியாதபோது தமிழக கல்வி எந்த அளவிற்கு உள்ளது என்பதே கேள்வி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Empty Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum