ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by ayyasamy ram Today at 5:27 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Today at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Today at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Today at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Today at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Today at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by Dr.S.Soundarapandian Today at 2:11 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by Dr.S.Soundarapandian Today at 2:03 pm

» கரூருக்கு வருவாரா?
by Dr.S.Soundarapandian Today at 2:01 pm

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by Dr.S.Soundarapandian Today at 1:58 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:16 pm

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by ayyasamy ram Today at 1:15 pm

» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Today at 12:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:47 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 11:14 am

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by SK Today at 10:43 am

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by SK Today at 9:19 am

» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Today at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Today at 8:30 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Today at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:59 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

Admins Online

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி

Go down

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி Empty ``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி

Post by ayyasamy ram on Mon May 06, 2019 11:29 am

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி AP19125631631134_08086
-
ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட
விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில்
விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
--
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ரஷ்யாவின் மாஸ்கோ
விமான நிலையத்தில், அவசரமாகத் தரையிறங்கியது அந்த
விமானம். சூப்பர் ஜெட் 100 விமானமான அது,
மாஸ்கோவிலிருந்து வடக்கு ரஷ்ய நகரமான மர்மன்ஸுக்கு
புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் கோளாறு ஏற்பட,
அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர் விமானிகள்.
அதற்குள் விமானத்தின் பின்பகுதியில் தீ பற்றிக்கொள்ள,
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தீப்பிடித்த விமானம்

தீ மளமளவெனப் பரவியது.
தீயுடன் ரன்வேயில் ஓடி, பின் ஒருவழியாக் நின்றது.
அவசர கால வழிமூலம் சில பயணிகள் தப்பினர்.
73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என
78 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில்,
சுமார் 37 பேர் பாதுகாப்பாக இருப்பதாக, இந்த விபத்து
தொடர்பாக விசாரணை நடத்தும் குழுவின் செய்தித்
தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த விபத்தில் 41 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியது. எனினும் தற்போது வரை இந்த விபத்துக்கான
காரணம்குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

விமானிகள், விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்கள்
என்ற கோணத்தில் முதல்கட்ட விசாரணை நடைபெறுவதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா

எனினும், இந்த விமான விபத்தில் இருந்து தப்பியவர்கள் சிலர்,
மோசமான வானிலையே இந்த விமான விபத்துக்குக் காரணம்
என்கின்றனர்.

எகோரோவ் என்ற பயணி, ``விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில்
விமானத்தை மின்னல் ஒன்று தாக்கியது” என்றார்.

மற்றொரு பயணி, ``விமானம் புறப்பட்டது... உடனே திரும்பி
மீண்டும் தரையிறங்கியது. என்ன காரணம் எனத் தெரியவில்லை.
தரையிறங்கும்போது, தரையில் மோதுவதுபோல் வேகமாகத்
தரையிறங்கியது” என்றார்.

விபத்து

விமானம், ஓடுதளத்தில் பயங்கர தீயுடன் தரையிறங்கும் காட்சிகள்
தற்போது இணையங்களில் பரவிவருகின்றன. இந்நிலையில்,
விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக, அந்தப் பகுதியில்
இரண்டு முறை வட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாகத் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டதா என்ற
கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
-
-----------------------------
விகடன்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59167
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி Empty Re: ``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி

Post by ayyasamy ram on Mon May 06, 2019 11:31 am

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி AP19125606579288_08315
-
``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி AP19125752029221_08448
-
``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி AP19125583285390_08084
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59167
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum