புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`தனி விமானம்; உயர் ரக சிகிச்சை’ – உயிருக்குப் போராடிய சிறுமிக்கு உதவிய பிரியங்கா காந்தி! Poll_c10`தனி விமானம்; உயர் ரக சிகிச்சை’ – உயிருக்குப் போராடிய சிறுமிக்கு உதவிய பிரியங்கா காந்தி! Poll_m10`தனி விமானம்; உயர் ரக சிகிச்சை’ – உயிருக்குப் போராடிய சிறுமிக்கு உதவிய பிரியங்கா காந்தி! Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
Manimegala

1 Post - 2%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

`தனி விமானம்; உயர் ரக சிகிச்சை’ – உயிருக்குப் போராடிய சிறுமிக்கு உதவிய பிரியங்கா காந்தி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 12, 2019 1:31 pm

`தனி விமானம்; உயர் ரக சிகிச்சை’ – உயிருக்குப் போராடிய சிறுமிக்கு உதவிய பிரியங்கா காந்தி! D6SroUPUcAA_pOM_09394
-
`தனி விமானம்; உயர் ரக சிகிச்சை’ – உயிருக்குப் போராடிய சிறுமிக்கு உதவிய பிரியங்கா காந்தி! D6QyojuUIAAySAk_09354
-
சிறுமி ஒருவரின் உயிரைக் காக்க பிரியங்கா காந்தியிடம்
கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனி
விமானத்தை ஏற்பாடு செய்து அந்த சிறுமியின் உயிரைக்
காப்பாற்றியுள்ளார்.

தனிவிமானம்

மக்களவைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அரசியல் கட்சித்தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரங்களில்
ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி உத்தரபிரதேச
கிழக்கு பகுதி பொதுச்செயலாளராகக் களமிறங்கியுள்ள
பிரியங்கா காந்தி மிரட்டி வருகிறார்.

அண்மையில் வீடியோ ஒன்றும் வைரலானது.
அந்த வீடியோவில், சவுக்கிதார் திருடன்’ என்று மோடியை சாடும் வகையில் முழக்கங்கள் எழுப்பின. இதற்கு அவர்,இது நல்ல பழக்கம் அல்ல’ என்று கண்டித்தார்.

பிரியங்கா காந்தி

ஆனால் இந்த வீடியோக்களை பாதியில் எடிட் செய்து,
மோடியை சிறுவர்கள் சாடுவதை பிரியங்கா ரசிக்கிறார் எ
ன்றெல்லாம் பரப்பப்பட்டது. தொடர்ந்து பிரசாரம் ஒன்றின்
போது, பாம்பு ஒன்றைக் கையில் பிடித்து,`எனக்குப் பயமில்ல’
என்றார்.

இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் மனதில் தன்னை
நிலைநிறுத்திக்கொள்ளும் பிரியங்கா. அடுத்ததாகச் சிறுமி
ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள கமலா மருத்துவமனையில்
சிறுமி ஒருவர் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று
வந்தார்.

சிறுமியின் பெற்றோர் பிரியங்கா காந்தியை சந்தித்து,
மருத்துவச் செலவுகளை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு
தங்களின் பொருளாதார வசதியில்லை என்றும், தங்கள்
மகளின் உயிரைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்றும்
கோரிக்கை வைத்தனர்.

அவர்களுக்கு உதவுவதாகத் தெரிவித்த பிரியங்கா,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜீவ் சுக்லா,
ஹர்திக் படேல், மற்றும் முஹம்மத் அசாருதின்
ஆகியோரிடம் சிறுமி சிகிச்சைக்குத் தேவையான
உதவிகள் செய்யுமாறு கூறியுள்ளார்.

மேலும் தனி விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ்
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு
செய்துள்ளார். அதன்படி சிக்ஸ் சீட்டர் தனி விமானம்
மூலம் சிறுமி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு,
அவருக்கு உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து
வருகின்றனர்.
=============================================
கலிலுல்லா.ச
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக